அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரிலிருந்து ஏறத்தாழ 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த சிற்றூர்.
Contact Us To Add Your Business
அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரிலிருந்து ஏறத்தாழ 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த சிற்றூர்.
அந்த ஊருக்குள் ஒருமுறை நமது தொலைக்காட்சி செய்திகளில் சொல்வதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து அந்த கிராமத்திற்குள் அட்டகாசம் செய்தன.
கான் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் யானை கூட்டத்தை அதன் பின்னாலேயே விரட்டிச் சென்றனர்.
தம் வாழிடத்தை இழந்துகொண்டிருக்கும் அவை பிரம்மபுத்திரா ஆற்றில் இறங்கி அதற்குள் இருந்த ஒரு ஆற்றிடைத் தீவில் காட்டுக்குள் புகுந்தன.
அக்காட்டைக் கண்ட கான்துறையினர் திகைத்து நின்றனர்.
ஏனேனில் அதுவரை அங்கு ஒரு காடு இருப்பதாக அவர்களுடைய ஆவணத்தில் எந்தப் பதிவும் இல்லை.
கான்துறையினர் ஆவணத்தில் அந்த தீவு வெறும் மணல் திட்டாகத்தான் பதிவாகி இருந்தது. 1360 ஏக்கர் பரப்புள்ள அந்த மணல் திட்டு எப்படி திடீரென காடாக மாறியது?
ஞானம் : உண்மையை அறிந்து கொண்டீர் ஆதலின் அவசியமாகிறது எமக்கு உமது காணொளிகள்,நன்றியுடன் நானே?
ஜாதவ்பயங் என்ற ஒப்பற்ற தனிமனிதரின் உழைப்பால் மணற்திட்டு காடாக மாறியது அக்காட்டின் உயிர்சங்கிலியும் முடிவடைந்தது
இயற்கை அன்னை தன்னிடமுள்ள புள்பூண்டு, பசுந்தழைகள், காய்கனிகளை உண்டு வாழும் தன் பிள்ளைகளுக்காகவே காடு கழனிகளையும், சமவெளியையும், ஆறு, அருவிகளையும் கொண்டுள்ளாள்…!!! ஆனால், கோரை பற்கள் கொண்ட மிருக பிறழ்வுகளும், கொடுமை சிந்தனைக்கொண்ட மனித பிறழ்வுகளும் அவளின் குழந்தைகளை அடித்துதுறத்திவிட்டு இந்த இடம் எனிது என்று பட்டா போட்டு வாழ்கிறது.அதனால், மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் எப்போதோ…! அழிக்க தொடங்கிவிட்டாள்…!!! அவளிடம் சராணகதி அடைந்தாலொழிய மிருக( அறம்மறந்த மனித இனம்) இனம் வாழ வாய்ப்பு இல்லை ராஜா…!!! “நாம் தமிழர்”……
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் அனைத்து பதிவுகளும் அழகோ அழகு
அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் தொடர் பிரார்த்தனை ஆகும் நிச்சயம் சத்தியம் வெல்லும் காலம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்
ஐயா. இந்த காட்டை பத்தி நானும் படித்து உள்ளேன்
சிறப்பு ☝️???♥️
??????
சிறப்பு
?யார் அந்த *ஒற்றை மனிதன்* ? !
ஜாதவ்பயேங்
?