அனுபவத்தாலும், வயது முதிர்ச்சியாலும், செய்ய முடியாத ஒன்றை உற்சாகம் செய்து காட்டும்!
Contact Us To Add Your Business
மாவீரன் நெப்போலியன் இத்தாலியைத் தனது 25 வயதில் வென்றான்.
ஹென்றி கிரிக்வொய்ட் 21 வயதிலே இறந்தார். ஆனால் எத்தனை பெரிய சாதனைகளைச் செய்துவிட்டு இறந்தார்!
பைரனும், ராஃபேலும் 37 வயதிலே இறந்தனர்.
இந்த வயதைச் சுற்றித்தான் உலகின் பெரும் அறிவாளிகளுக்கு, ஒரு பெரும் சோதனை காலமாக இருந்திருக்கிறது.
போப் ஒரு சில வருடங்கள் மட்டுமே கூட வாழ்ந்து இறந்தார்.
ரோம்லஸ் தனது 20வது வயதில் ரோம் நாட்டையே அமைத்துக்கொடுத்தார்.
கிளாட்ஸ்டன் தன்னுடைய மிக இளவயதிலேயே அரசவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனுபவத்தாலும், வயது முதிர்ச்சியாலும், செய்ய முடியாத ஒன்றை உற்சாகம் செய்து காட்டும்.
உற்சாகம் என்பது மனப்பாங்கை உறுதியாக்கும். எண்ணங்களுக்கு ஒரு வலிமையைக் கொடுக்கும். கைகளுக்கு உரமேற்றும்.
இதுவரை வெறும் சாத்தியக்கூறாக இருந்த ஒன்று, நிதர்சனமான உண்மையாக மாறும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
????????????????????????
Without any alliance”: – “DMK never ever win single seat in Tamilagam”. “Challenge”.q
தினம் உற்சாகமடைகின்றோம் உங்கள் குரலால்
நாம் தமிழர் ??
நாம் தமிழர்?
நாம் தமிழர்…..
நாம் தமிழர்
சிறப்பு ☝️???♥️
????Seeman anna
?????
சிறப்பு
??
Annanuku nadri nam inathil yarum illaya udharanam solla.