அன்பு, கருணை, காருண்யம் எல்லாப் பிறவிகளிடமும் இந்த அன்பின் நாடித்துடிப்பு இருக்கிறது |
Contact Us To Add Your Business
சுகமாக வாழவேண்டும், இயற்கையின் துயரத்திற்கு ஆளாகாமல் வாழவேண்டுமென சக வாழ்விடங்களைத் தேடி பறவை இனங்கள் பறந்து போகவில்லையா?
நமது புனிதமான அறிவுப்பாதையைவிட விலங்கினங்களின் அறிவும், ஆற்றலும் போற்றுதலுக்குரியவை.
உலகம் தோன்றிய நாள் முதலாய், உலகமெங்கிலும் இயற்கையின் நீதி ஒன்றே!
அன்பு, கருணை, காருண்யம் எல்லாப் பிறவிகளிடமும் இந்த அன்பின் நாடித்துடிப்பு இருக்கிறது.
மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களும் பருவ காலங்களுக்காக உடம்பிலே ரோமம், கூடு, பட்டை, தோல் முதலிய பாதுகாப்புகளைப் பெற்றிருக்கின்றன.
அந்தந்த புழுவுக்கும், புலிக்கும் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான உடற்போர்வைகள் இருக்கின்றன.
தன்னைக் காத்துக்கொள்ளும் கொம்பும், குளம்பும், பல்லும், வாலும், நகமும் சதையும் பிற பிறவிகளுக்கு இருக்கின்றன.
ஆனால் மனிதனுக்கு இதில் ஏதாவது இருக்கிறதா?
நாளும் பல நற்செய்திகள்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
எப்போதெல்லாம் சோர்வு அடைகிறேனோ…. அப்போதெல்லாம் அண்ணன் பேச்சு பெரிய உற்சாகம் அளிக்கிறது…….. நாம் தமிழர்……
நாளும் பல நற்செய்தி குடும்பத்திற்கு தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
????????????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
வீரத் தமிழன் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????
நாம் தமிழர் . ??? ?????????
பிறந்ததற்காக வாழுகின்ற மண்டூக மக்களிடம் இருப்பது…” அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், பகை, பாவம், அச்சம், பழி, காமம், மயக்கம்…!!! வாழ்வதற்காக பிறந்த மக்களிடம் இருப்பது… அன்பும், சமத்துவமும்…!!! அரும்பயன் ஆயும் அறிவினாரிடம் இருப்பது… அறனும் ( சமத்துவம் ) அருளும் ( முகம் ) பற்றற்ற நிலையும் ( மனம் கனமற்று பறக்கும் நிலை)…!!! நாம் தமிழர்……
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துகள் அண்ணா இயற்கையின் படைப்புக்கள் அனைத்துயிர்களுக்குமானவைகள் என்பதை மனித இனம் உணர வேண்டும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
சிறப்பு ☝️???♥️
Anna unga kolkai enakku rombavum pidikkum na ,,,nenga kattrarinthu athai unarvoadu pesuvathu rompa arivupoorvamaanathuna,,i love ❤️big fan naa ???? NTK
இந்திய இராணுவத்தால்.. கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று.
Happy diwali
சிறப்பு
Happy Diwali Anna
Anna Patti thotila ellam NTK parappurai saiyanum namma Tamil enattai meettu adukkanum Anna
வணக்கம் ?
What about beef