அரசனும், ஜென் குருவும்! – பகுதி-1 | நன்னெறி கதைகள் | நாளும் பல நற்செய்திகள் | செந்தமிழன் சீமான்
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Seeman is great politician in TN ????
தமிழன்.R.J.K.??. JAIBHIM. நாம் தமிழர் ????
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .அழகான தலைப்பு அழகான வார்த்தைகள் ஞானிகிட்ட அரசன் கேட்கிற கேள்விகள் எல்லாம், அழகான வார்த்தைகள் பதில் அதுதானே உண்மை அதை வாழ முடியவில்லை.இயல்பு அந்த இயல்பு மனம் ஒவ்வொரு மனிதனுக்கும்நினைப்பது ஒன்று செயல் ஒன்று வார்த்தை ஒன்று.
ஓ மை காட் வார்த்தை வைத்து நாம் யாரையும் எடை போட்டு விட முடியாது.பேசும் பேச்செல்லாம் தேன் போல அப்பப்பா சொல்ல முடியாது இப்படி எல்லாம் இருக்குமா என்றுஉண்மையில் எல்லாம் கடந்து வந்ததனால் சொல்லுகிறேன் வார்த்தையை வைத்து ஒரு மனிதனை எடை போட்டு நாம் ஏமாந்து விடக்கூடாது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம்அதுக்கப்புறம் தான் அவர்களுடையகுணநலங்களை அறிந்து கொள்ள முடியும் அப்படி ஒரு ஏமாற்றம் வேஷம்நாடக மேடை .இதுதான் இந்த யுகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது யார் யார் என்று அவர்கள் மனசாட்சிக்கு தெரியும்.ஒவ்வொரு மனிதனும் செயல் செயல் செயல் மட்டும்தான் ஒரு மனிதனின் அடையாளம் காட்டவே முடிய வார்த்தைகளால் நான் ஏமாற்றப்படுவோம் இது உண்மை இது உண்மை இதுநினைப்பது ஒன்று செயல் ஒன்று வார்த்தை ஒன்று.
ஓ மை காட் வார்த்தை வைத்து நாம் யாரையும் எடை போட்டு விட முடியாது செயல் செயல் செயல் மட்டும்தான் ஒரு மனிதனின் அடையாளம் காட்டவே முடியாது நான் ஏமாற்றப்படுவோம் இது உண்மை இது உண்மை இது உண்மை.
எங்கள் அன்பு அண்ணன்
இனிய காலை வணக்கம்.
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா ??
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .
அழகான தலைப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு, நிமிடமும்,ஒவ்வொரு இனிமையான காலை பொழுதும் பொழுதும் அது அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை என்னும் கடல்எப்படி எல்லாம் வார்த்தைகள்.போன வருடம் செப்டம்பர் 25 என் மகன் பிறந்தநாள் அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். 26 ஆம் தேதி நாட்கள் எவ்வளவு சீக்கிரம் போய்விட்டதுநினைத்தே பார்க்க முடியவில்லை அந்த வாழ்க்கை ஒரு பக்கம் இந்த வாழ்க்கை சீக்கிரம் போகின்றது இதுதான் உண்மைஎன நான் எந்த ஒரு நிகழ்வு நேரம் காலம் தேதி எல்லாம் பார்ப்பதில்லைஎன நான் எந்த ஒரு நிகழ்வு நேரம் காலம் தேதி எல்லாம் பார்ப்பது இல்லை எல்லாம் ஒரே நாளாக தெரிகிறது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் இனிமையான நாளாக இருப்பதனால் காலங்கள் கடந்ததே தெரியவில்லை இது உண்மை இது சத்தியம்இந்த நான்கு வருடம் எப்படி போனதென்று எனக்கே தெரியவில்லைஎவ்வளவு நாள் இந்த நான்கு வருடமாக என்னுடைய தூக்கங்கள் குறைவு எல்லாம் இதனுடைய சிந்தனைகள் மட்டும் தான் இதுதான்் உண்மை.நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை நாம் மிஸ் பண்ண கூடாது அல்லவா அதனால் என் கடமையை நான் அவர் சொல்கின்ற பாதை எனக்கு சரியாக இருக்கிறதுநமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை நாம் மிஸ் பண்ண கூடாது அல்லவா அதனால் என் கடமையை நான் அவர் சொல்கின்ற பாதை எனக்கு சரியாக இருக்கிறது இதற்கு காரணம் எல்லாம் அவன் செயல் அவை நின்று ஒரு அணுவும் அசையாது உண்மைை சத்தியம். ஓ மை காட் எத்தனை பேர் இப்படி புத்தகம் எழுதி இருக்கிறார்கள் வார்த்தையில் சொற்பொழிவுகள் ஆற்றி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அது என்னன்னு தெரியல இவ்வளவு நாள் இதைப்பற்றி எல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது இதை உணர்ந்ததுக்கு அப்புறம் இப்படி ஒரு மிராக்கள் அதிசயம் நடக்கும் பொழுதுஇவ்வளவு வார்த்தைகள் அவர்கள் வாயில் இருந்து சொற்பொழிவுகள் எத்தனை ஆண்டு காலமாக நடத்தியிருக்கிறார்கள். அப்பொழுது ஏன் மனிதர்கள் இன்னும் மூடர்களாக இருக்கிறார்கள் என்று தானே எனக்கு ஒரு கேள்வி எழுகின்றது ஏன் அப்பொழுது புரியவில்லைதெரிந்து கொண்டாலும் அவர்கள் அதை செயல்படுவதில்லை அவல்கள் அவர்கள் சுகபோக வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எதனால் வேறொரு கொள்கை கேட்பது ஒன்று செயல் ஒன்றுஅந்த மாதிரி போக்கில் இருப்பதனால் இந்த சமுதாயம் இருக்கிறது ஒவ்வொருவரும் இத்தனை ஆண்டுகள் பேசியிருக்கிறார்கள் என்றால் அந்த வார்த்தையில் அவர்கள் சில பாதிமுக்காவாசி அது கொஞ்சம் மாற்றம் கிடைத்திருக்க வேண்டும் அல்லவா எந்தவித மாற்றமும் இல்லையேநினைத்து வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் இப்படியெல்லாம் புக்கு இருக்கின்றது எவ்வளவு எழுதி சொற்பொழிவுகள் இருக்கிறது எத்தனை கருத்துக்கள் எல்லாம் நம் வாழ்க்கையில் தொடர்புடையவை அத்தனை அவரவர்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி தானே எல்லாம் நடக்கும்உண்மை சத்தியம் என் வாழ்க்கை கடந்த பிறகு ஒரு புக்கு கிடைக்கிறது அதை படிக்கும் பொழுது அது என்னுள் உணர வைக்கிறது இதுதானே நம் வாழ்க்கைன்றுஎன்று இப்படியெல்லாம் இருக்கும் என்று தெரியாது கடந்து வந்து உணர்ந்த பிறகு இவ்வளவு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியம் அதிசயம் அற்புதம் அல்லவா எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் ஆனால் இந்த சமுதாயத்தில் மூடநம்பிக்கை அதிகம் இருக்கிறது அந்த மூடநம்பிக்கை ஒன்றுதான் எதன் மீதும் பற்று வைக்காமல் அவர்கள்எது தேவை இல்லை என்று புரியாமல் தேவையில்லாத மீது பற்றும் தேவை உடையது மீது பற்று இல்லாமல் நம்பிக்கை இல்லாமல் இவ்வுலகம் சென்று கொண்டிருக்கிறது இதுதான் உண்மை சத்தியம் ஏனால் சிலரை கடக்கும் பொழுது அவர்கள் அவர்கள் சுயநலமாக அவர்கள் அதை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் தெரிந்தது. மனிதநேயம் இல்லாத மனிதர்களாக இருக்கிறார்கள் இதுதான்் உண்மை..என் கடமையை முடித்துவிட்டு வந்து கேட்கிறேன். தலைப்பு அருமையான தலைப்பு என் தொடர்புடையதாக இருக்கிறதுபார்ப்போம்.
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
சிறப்பு ☝️??♥️
????????????
???????????❤️
காலை வணக்கம் ?????