ஆசை.. பேராசை.. காலம்..! | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 28-07-2023
Contact Us To Add Your Business
அன்றாட வாழ்வில் சாதாரணக் காரியங்களையும், அசாதாரண முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உங்கள் மீது திருப்ப முடியும்.
ஏமாற்றம் என்பது வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கே. பக்குவமாக அதிலிருந்து மீண்டுவிட்டால் வாழ்வை கற்றுவிடலாம்.
அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்துவிடும் என்பதால்தான், சிலவற்றைக் கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்.
என்னை சந்தேகி! ஆனால், இதுதான் நான் என்று தீர்மானித்துவிடாதே.
ஆசைப்படுவதையெல்லாம் அடைய நினைக்காமல், சிலவற்றை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வது வாழ்க்கைக்கு நல்லது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்……
நாம் தமிழர் ?
நமது கட்சியின் பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க வேண்டும்
வாழ்க தமிழ்!
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤
உங்கள் மேல் அக்கறை உள்ள தமிழன்
அண்ணா ????
இந்த நாளும் இனிய நாளாகும்
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் இன்னும் கேட்கவில்லை திரும்ப பார்ப்போம்.
❤❤❤??????????????
❤
யோவ் அண்ணே! அன்புமணி ஐயாவுடன் சேர்ந்து NLC க்கு எதிராக போராடலாமே. ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு.
சிறப்பு ☝️???♥️♥️♥️
Ntk
????????
Fast ta naa anna voda speech ah kekkanum
அண்ணா உங்கள் உடம்பு பத்துக்கு காங் அண்ணா
Anna Cuddalore protest ku vaaaa
Cuddalore ra sudukada mathuranga