உங்களுக்கு என் சுதந்திர தின வாழ்த்துகள்! – சீமான் | நாளும் பல நற்செய்திகள் 15-08-2022 #SeemanQuotes
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஒரு நாள் இந்த நாடு உன் கைக்கு வரும்… அன்றைக்கு தான் எங்களுக்கு சுதந்திர தினம்?… கண்டிப்பாக நீ வெல்வாய் அண்ணா ❤️
100% ?
உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் வார்த்தைகள் விதைகளாய் விழுந்து மரங்களாக வளர்ந்து சுதந்திரமாக கனி தர வேண்டும் என வாழ்த்துகிறேன்!
எல்லாம் உங்களுக்காக தான் காத்திருக்கிறோம்????
?சுதந்திரதின வாழ்த்துகள்?
இந்த ஒவ்வொரு கேள்விக்கும் நிச்சயம் ஒரு நாள் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும். மாற்றம் நிகழும். இன்றும் என்றும் நாம் தமிழர் ??????
அருமை யான பதிவு அண்ணா, நிச்சயமாக ஒருநாள் சுதந்திர காற்றை சுவாசிப்போம். நாம் தமிழர்
இந்த அணைத்து காரணத்தால்தான் எனக்கு 2009 பிறகு இந்த சுதந்திர தினத்தை நினைப்பது இல்லை உங்களுக்கும் வாழ்த்துகள்
நாம் தமிழர் ??
?இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ? நாம் தமிழர் முசிறி
இந்த வருடம் நான் சுதந்திர கொடி எனது சட்டையில் குத்தவிள்ளை இனி என்று நாம் தமிழர் ஆட்சி அமையுமோ அன்றுதான் எனக்கு சுதந்திரம்
Naanum than brother
அருமையான கானொலி வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர்
தமிழ்த்தாய் பெற்ற தமிழ்மகன் சுதந்திர தின புரட்சி வாழ்த்துக்கள்.அருமை
போராட்டங்கள் போதனையானது,
அதிகாரம் சோதனையானது,
நம்பிக்கை விதை விருட்சமானது,
விடுதலை தாகம் வேட்கையானது..
வெற்றி நம்மை மேருகேற்றியது,
தியாகம் என்னும் சுடர்களினால்…!!!
வீறு கொண்டு எழுந்து வா…
நம் வெற்றியை கொண்டாட…
தியாகம் செய்த வீரர்களுக்கு,
வீரவணக்கம் செலுத்திட…
போராடிய முன்னோர்களை,
போற்றி நாம் வணங்கிட…
தாய் நாட்டின் விடுதலை..
அரசியல்வாதிகளுக்கும்,ஆளும் வர்க்கத்திற்கும்,
வணிகர் கொள்ளை கூட்டத்திற்கும் மட்டுமின்றி,
ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதை உணர்த்த…
வாழ்த்துக்களை பகிர்ந்து வீரவணக்கத்தை விதையாக விதைத்த வீரர்களுக்கு சமர்பிப்போம்…
சுதந்திர காற்றை சுவாசிக்க…
இவன் ரிஷி
நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கவும் . ??? ???
. ??? ???
அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்! .?????
நானும் கோடி குத்தவில்லை. எனக்கு இந்த நாட்டில் எந்த சுடந்திரமும் இல்லை …???? ந்டக் ???
நாம் தமிழர் ???
சு-தந்திர தின வாழ்த்துகள்.
இன்னும் நமக்கு தனிமனித மற்றும் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று இந்த பதிவிலிருந்து தெரிகிறது
வெல்கிறோம் தமிழர் நாமே மாற்று வெல்கிறான் விவசாயி.
குமுறும் எங்கள் இதயங்களை வார்த்தைகளாக வடித்திருக்கிரீகள்