உண்மை | நல்லவன் | தாய்மொழி | சிந்தனை | அரிஸ்டாட்டில் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 03-09-2023
Contact Us To Add Your Business
பேசுவதன் மூலமே மனிதன் சமூகத்தை உருவாக்கினான். சமூகம் மூலமாக அறிவாற்றலை, அறிவாற்றல் மூலமாக ஒழுங்கையும், ஒழுங்கின் மூலமாக நாகரீகத்தையும் உருவாக்குகிறான்.
உண்மையை கடைபிடிக்கும் மனிதன் நல்வாய்ப்பு இல்லாதவனாக இருந்தாலும், வாழ்வின் உயர்வினை அடைவான்.
ஒரு நாளிலே, ஒரு மனிதன் நல்லவனாக மாறிவிட முடியாது. அதற்கு பல நாட்கள் தேவைப்படும்.
பணம் என்பது பண்டமாற்று முறைக்கு ஒரு எளிய கருவியாக மட்டுமே அமைய முடியும். கடும் வட்டி வாங்குதல், இயற்கைக்கு புறம்பான வகையில் ஆதாயம் பெறுவது போன்றது, பணமே பணத்தைப் பெற்றெடுப்பது போன்றதாகும்.
தாய் மொழியை செம்மையாக பயன்படுத்தத் தெரியாத எவருக்கும், பிற மொழியில் நல்ல புலமை வராது.
மனிதனின் அதிசயமான சிறப்பு தன்மை அவனது சிந்தனை சக்தியிலே உள்ளது. இதன் மூலமாகத்தான் அவன் வாழ்க்கையில் ஏனைய வடிவங்களை ஆளுகிறான்.
– அரிஸ்டாட்டில்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அனைத்து உயிர்களுக்குமானவன் சீமான் ❤❤❤❤❤?
அரசியல் அன்பு மேம்படுத்த பட்ட வாழ்க்கை எங்கும் எங்கள் அண்ணன் சீமான்.
தாய்தமிழ் மொழியில் பேச்சு, எழுத்து, வாசிப்பு, கவிதை, கட்டுரை, செய்யுள், பாடல், இலக்கண இலக்கிய புலமை, ரசனை இன்னும் ஏனைய அனைத்தையுமே வரம்பெற்ற கடைசி தலைமுறையாக நாம் ஆகிவிடுவோமோ என்கிற அச்சம் உள்ளது., விடக்கூடாது?
ஒருபோதும் திராவிடத்தால் ஆரியத்தை அழிக்கவே முடியாது. அதேபோல ஆரியமும் திராவிடத்தை அழியவும் விடாது.,,,இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
சிறப்பு ??♥️♥️
?????
?❣️?❣️?❣️???❣️???❣️?❣️????❣️?❣️??❣️?
NaT.L.
MaRi
சீமான் அண்ணா..இராமநாதபுரத்தில் திமுக ஆதரவுகு பதில்…பேசாமல் திமுக வில சேர்த்து போட்டி இடலாம்…பங்காளி தான
சீமானின் தமிழ் ஆற்றலை விட Sattaiயின் தமிழ் சிறப்பாக உள்ளது.
குசும்பு?