ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் நீதிபதி கதை – பகுதி 1 | நாளும் பல நற்செய்திகள் | 17-09-2022
Contact Us To Add Your Business
ஒரு ஊரிலே, ஒரு நீதிபதி இருந்தார். அவர் பெயர் ஹம்மாஸ். ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். எளிமையான வாழ்க்கை. தான் பார்க்கிற வேலைக்காக அரசாங்கத்திடமிருந்து பணம் எதையும் பெறவில்லை. அப்படியானால் குடும்பச் செலவிற்கு என்ன செய்தார்? இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதினார். அதை விற்று, அதிலிருந்து வருகிற வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தினார். வீட்டு வேலைக்கும் ஆட்கள் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. ஆளுக்கு ஒரு வேலையாகச் செய்தார்கள். ஆற்றுக்குப்போய் தினமும் குடத்திலே, தண்ணீர் எடுத்து வரவேண்டியது இவருடைய வேலை.
மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் விசாரிச்சு தீர்ப்பு வழங்கினார். நடுராத்திரியில் வந்து கதவைத் தட்டினாலும், அலுத்துக்கொள்வதில்லை. மக்களுக்கு அவர் மேலே மிகவும் மரியாதை. அந்த ஊர் முதல்மந்திரி அவருக்கு ஒரு ‘பண முடிப்பை’ பரிசாகக் கொடுக்க முன்வந்தார். இவர் அதை மறுத்துவிட்டார். உங்களுக்கு ஒரு உதவியாளரையாவது, அரசு சார்பாக ஏற்பாடு செய்கிறேன் என்றார் முதல்மந்திரி. அதையும் வேண்டாமென்று மறுத்துவிட்டார். சரி ஒரு வேலையாளையாவது அனுப்புகிறேன் என்றார். தேவையில்லை என்று சொல்லிவிட்டார். நீங்கள் வெளியே, போய்வர ஒரு வாகனம் ஏற்பாடு செய்யவா? என்றார் முதல்வர். அதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
நீதித்துறையில் நீங்கள் பல பொறுப்புகளை வகிக்கிறீர்கள். அதனாலே, இரவு நேரத்தில், நீங்கள் நூல்கள் எழுதுவதற்கு, அது தடையாக இருக்கிறது. அரசாங்க நிதியிலிருந்து, ஒரு சிறு தொகையவாவது, சம்பளமாகப் பெற்றுக்கொள்ளுங்களேன் என்றார். நான் மக்களுக்காகப் பணியாற்றுகிறவன், மக்கள் தொண்டுக்கு ஊதியமாக நான் எதையும் வாங்க விரும்பவில்லை என்றார் நீதிபதி. இதற்கு மேலே இவரை வற்புறுத்தினால், இவர் இந்தப் பதவியிலிருந்து விலகினாலும் விலகிவிடுவார். ஒரு நல்ல நீதிபதியை நாம் இழந்துவிடக்கூடாது என்று நினைத்து, பேசாமலே இருந்துவிட்டார் முதலமைச்சர்.
– நற்செய்தி தொடரும்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ்குழந்தைகளுக்கு நூலகம் , புத்தகம் எல்லாமே அண்ணனின் பேச்சுதான் . படிப்பதற்கு எங்கும் தேடிச் செல்லவேண்டிய தேவை இல்லை
நாம் தமிழர் புரட்சி வெல்க?
நாம் தமிழர் ??
நாம் தமிழர்……
நாம் தமிழர் ?????பெரம்பலூர்
நாம் தமிழர் கட்சி ??????♥♥♥????????????? ?????? ?????
சிறப்பு ☝️????♥️
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர்
சிறப்பு .மகிழ்ச்சி
Very nice ?????Seeman Anna
????????
அந்த நீர் நீதிய அரசர் எங்கே இந்த ஜி ஆர் சுவாமிநாதன் நீதி அரசர் எங்கே ஐயா பார்த்து செய்து விடுங்க அண்ணன் சவுக்கு சங்கரை வெளியில் விடுங்கள் அவங்களுக்கும் உங்களை மாதிரி குடும்பம் பிள்ளைகள் மனைவிகள் இருக்கும் ஐயா இப்படி கொடூர தண்டனை தேவை இல்லை ஐயா சுவாமிநாதன் அவர்களே உங்கள் காலை தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன் அண்ணன் சவுக்கு சங்கரை வெளியே விடுங்கள் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் நீங்களும் மனிதர் நானும் மனிதர் என்று நினைத்து பாருங்கள் நான் கடவுள் நீ சாமானிய மக்கள் என்று நினைக்காதீர்கள் ஏனென்றால் இருவரும் ஒரே உலகத்தில் தான் வாழ்கிறோம் நீர் மேலோகத்திலும் நான் கீழோகத்திலும் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் ஐயா