கடின உழைப்பு | கழுகு | ஆசைகள் | நடிப்பு | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 05 -08-2023
Contact Us To Add Your Business
கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது.
தனக்குத் தேவை என்றால், தரை இறங்கும் கழுகைப்போல இருங்கள். எப்போதுமே இறங்கி போவதால், நம்மை எளிதாகப் பயன்படுத்த ஒரு கூட்டம் தயாராக நம் அருகில் இருக்கிறது
நிம்மதி வேண்டும் என்று தேடுகிறோமே தவிர, ஆசைகளைக் கைவிட யாரும் நினைப்பதில்லை. ஆசைகளைத் துறந்து பாருங்கள். நிம்மதி என்றும் உங்கள் வசப்படும்!
எதுவாக இருந்தாலும், அது நமக்கு ஏதுவாக இருக்குமோ என்று சிந்தித்துச் செயல்படுவோமாயின் சிந்தனைகள் அனைத்தும், சிற்பியின் சிற்பம் போல் சிறந்து விளங்கும்.
பிடித்தவர்களுக்காக நடிக்கக் கற்றுக்கொள்ளாதே. நாடகம் முடிந்த பின்பு, உனக்குப் பிடித்தது எதுவும் இருக்காது!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வாழ்த்துக்கள்… தமிழன் என்றும் தலை நிமிர்ந்து நிற்பான்….நாம் தமிழர்…???
தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர்…என் தாய் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்…✍
நாம் தமிழர்……
இந்த நாளும் இனிய நாளாக அமைய வேண்டும்
கடினமாக உழைப்போர் கலங்கி நிற்கும் நிலை மாறவேண்டும்., மாறும்?
❤❤❤❤❤????
சிறப்பு
❤
சிறப்பு ???♥️♥️♥️
???
அன்புள்ள அண்ணா காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் .
சரியான தலைப்புஅழகான தெளிவான சிந்தனை உள்ள கருத்து எல்லாம் கடந்து வந்து இந்நிலை வருமென்று தெரியாது அந்நிலை வந்த பிறகு காண்பதெல்லாம் ஒன்றுடன் ஒன்றுடன் தொடர்பு இருக்கிறதே என்று அறியும் பொழுது இதைவிட என்ன வேண்டும் வாழ்க்கை என்று உணர வைத்த என் தெய்வம் அதை அங்கு கருத்துக்களாக தெளிவாக சொன்னீர்கள் ஆசை என்ற ஒன்று நமக்கு எது தேவை தேவையில்லை.
அழகான தெளிவான சிந்தனை உள்ள கருத்து எல்லாம் கடந்து வந்து இந்நிலை வருமென்று தெரியாது அந்நிலை வந்த பிறகு காண்பதெல்லாம் ஒன்றுடன் ஒன்றுடன் தொடர்பு இருக்கிறதே என்று அறியும் பொழுது இதைவிட என்ன வேண்டும் வாழ்க்கை என்று உணர வைத்த என் தெய்வம் அதை அங்கு கருத்துக்களாக தெளிவாக சொன்னீர்கள் ஆசை என்ற ஒன்று நமக்கு எது தேவை தேவையில்லை.என்று உணர வைக்கின்றது அல்லவா, மற்றவர்கள் நாடகம் இவ்வுலகம் நாடகம் இருநடிப்பு இருமனம் அதுதான் இந்த உலகம் அதனால்தான் இவ்வளவு பெரிய பிரச்சனை சிக்கல் ஒரு சரியான முறை வாழ்க்கை இல்லை இது தான் காரணம் .
அன்பு என்று ஒன்று கருணை இருந்தால் இவ்வுலகத்தையே ஆண்டு விடலாம் அதுதான் உண்மை அது இருக்கிறதுனால தான் அந்த இறைவனே இறங்கி வந்து இவ்வளவு ஒரு பெரிய பொக்கிஷத்தை கொடுத்து இருக்கிறார் என்றால் உண்மையில் இதைவிட வாழ்க்கை வேறு என்ன வேண்டும் என்று நாம் பரமானந்த நிலையை அடைகின்றோம் அல்லவா இதுதானே வாழ்க்கை இதைவிட என்ன வேண்டும் சொல்லுங்கள் இதை புரியாததனால் மனிதர்கள் ஆசை என்று ஒன்றை வைத்து எதையோ தேடி அலைந்து மீண்டும் மீண்டும் மீண்டும் என்ன செய்கிறார்கள் பிறப்பு எடுக்கிறார்கள் இதுதான் இந்த கலியுகம்உண்மை சத்தியம். என் கொள்கை.
என் உயிர் சாய் அவர் இன்றிநான் இல்லை நானின்றி அவர் இல்லை எல்லாம் ஒன்று இதுதான்ன் உண்மை.இரண்டு தடவை பதிவாயிருக்கும்பரவாயில்லை எத்தனை தடவை பதிந்தாலும் திருந்தாத மனதை நாம் ஒன்றும் பண்ணி விட முடியாது.ஆனால் அது கருமை வினை பலனுக்கு தகுந்த மாதிரிதான் அந்த அளவு தான் அதுு இருக்க முடியும்.உண்மை சத்தியம்.
Anna good morning
வணக்கம் ஐயா