கடையில் எண்ணெய் வாங்க வேண்டாம் | Healer Baskar speech on good oil
Contact Us To Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact Us To Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
நாம் தயாரித்து கொள்ள விளக்க உரை பல உள்ளன. இவரே கூறியுள்ளார். அக்கடையில் விற்பதும் பொது மக்கள் தயாரித்து அளித்தவை தான்.
You are 100% correct Sir. Thank you
Such a good soul sir u r
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Super anna thanks
ஆமாம் கடைகளில் வாங்காதிங்க இவர் கிட்ட மட்டும் வாங்குங்க ஏனெனில் இவர் மட்டும் தான் இவ்வுலகில் உத்தமர்
இவர் மிகப்பெரிய உளவியல் கார்பரேட்
என் மகளுக்கு பேன் உள்ளதாக சொல்லி இவரிடம் அம்மி என்ற குளியல் சாம்பு வாங்கினேன்
பேன் பொடுகு அதிகமாக ஆகிவிட்டது
இவர் மற்ற வியாபாரிகள் அனைவரையும் குறை கூறி தன்னை ஒரு மிகப்பெரிய உளவியல் வியாபாரியாக வளர்த்துக் கொண்டார்
இவரை நம்பி ஏமாந்தது போதும்
@Bhuvi Muthu இல்லை
நீங்க மளிகை கடை வச்சிருக்கிங்களா?
@Ravikumar Ravi பாஸ்கர் உத்தமரா
அனைவரையும் குறை கூறுகிறாரே அவரை பார்த்து இந்த கேள்வியை கேட்டியா?
@karthi keyan பயன் படுத்திய இரண்டே நாளில் தலையில் மிக அதிகமாக வந்தது நண்பரே
Shampoo mattum use panna podhadhu. Food habit um sariyana time la irukanum nambare..