காவல்துறை விசாரணை மரணம் | அருப்புக்கோட்டை செம்பட்டி தங்கபாண்டியன் குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்
Contact Us To Add Your Business
காவல்துறை விசாரணையின் போது மர்ம மரணம் | அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரில் ஆறுதல் | 22-06-2023
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மிகவும் மன வேதனையாக இருக்கிறது நாம் தமிழர் கட்சி அந்த குடும்பத்திற்கு முழு பாதுகாப்பு தர வேண்டுகிறன் pls
பாதுகாப்பு இதெல்லாம் வேணும்
ஆனா ஓட்டு போட்டு ஜெய்க்க வெக்க மாட்டாங்க
எல்லா தப்பும் பன்ற தீமூக எப்படி தான் ஜெய்க்க வெக்கறீங்களோ?
@Satisfaction Squad correct bro ??
Super ?
மானம் உள்ள தமிழ் மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் இல்லை என்றால் இது மாதிரி தான் நடக்கும் தமிழ் மக்கள் உணரவேண்டும்.
இதுதான் விடியல் ஆட்சி! நம்புங்க மக்களே!
அவர்களுக்கான நியாயம் கிடைக்கும் வரை நாம் தமிழர் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து நியாயம் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் கடந்து விட கூடாது நாம் தமிழர் ?
ஈழத்தில் சிங்களன் கொண்டான் தமிழ்நாட்டில் திராவிடம் கொள்கிரான் தமிழனை?
மிகவும் வேதனையாக இருக்கிறது…. குரல் கொடுங்கள் மக்களே……
சகோதரிக்காகவே ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணன் தலைமையில் நடக்கனும்
இலங்கையில் சிங்களன்..கொல்லுகிறான்……தமிழ்ழ்நாட்டில்…திராவிடன்..கொல்லுகிறான்… இதுதான் தமிழரின் நிலை….மனவேதனை அடைகிறேன்……….
மக்களுக்கு நண்மை செய்யும் நாம்தமிழர் அரசு மிக விரைவில் அமைய வாழ்த்துகள்
அண்ணே அவங்க வந்தாலும் நடக்குது இவங்க வந்தாலும் நடக்குது இந்த சம்பவம் இதற்கான ஒரு முற்றுப்புள்ளி உங்களால்தான் வைக்க முடியும் ????????????
Senthamilan? Seeman?? is the field politician நாம்தமிழர்
இது போல் திருவிருந்தாலுபுரத்திலும் விபத்தை மறுநாளே காவல் நிலையத்தில் வைத்து மூடி மறைத்துவிட்டார்கள். நாம்தமிழர்??????????????
பத்து மாதம் கழித்துதான் நாம் தமிழர் கட்சி ஆக்ஷன் சூப்பர்
ஏன் பத்து மாதம் வரை ஏன் உங்களால் அவர்களுக்கு நீதி வாங்கி தரவில்லை அவர்கள் கூடவே அந்த பத்து மாதம் நிற்பவர்கள் நாம் தமிழர் பிள்ளைகள் அதை கேட்க வில்லை யா நீங்கள்
தட்டி கேட்கணும்னா நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்க மீண்டும் இதெல்லாம் நீடித்தால் தமிழகத்தில் தமிழன் தலை நிமிர்ந்து வாழ முடியாது
நாம் தமிழர் கட்சி இது ஒன்று மட்டும் தான் குரல் கொடுக்கும்
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி????????
மிகவும் வேதனையாக உள்ளது
தமிழகம் கொள்ளை காரர்கள்
கூடாரமாக மாறிவருகிறது
எப்போது
விடுதலை கிடைக்கும் என்று
தெரியவில்லை
நாம்தமிழர்
திமுக அதிமுக பிஜெபி காங்கிரஸ் இந்த திராவிட திருடர்களை ஆதரிக்கும் தமிழர்கள் திருந்துங்கடா… நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முறையாவது ஆட்சியை கொடுங்கள் தமிழர்களே….
நீதி இல்லாத காவல்துறை மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும்
நாம் தமிழர் கட்சி