சிந்தனைத் துளிகள் – தமிழர்மறை திருமுருகன் காளிங்கம் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 09-09-2023
Contact Us To Add Your Business
சொல்வதை மதியில் கேளுங்கள். சமமான மரியாதை அளியுங்கள். செய்யும் தவறை ஒப்புக்கொள்ளுங்கள். உண்மையில் உறுதி அளியுங்கள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அன்பினைப் போற்றுங்கள். தோல்வியில் துணிவு கொள்ளுங்கள். நல்ல நண்பர்களைக் கண்டுபிடியுங்கள். உணர்வுகளை அவமதிக்காதீர்கள். விவாதத்தை நாகரீகமாக்குங்கள். அகத்தால் உறவுகளைச் சேருங்கள். புறத்தால் துன்பத்தை நீக்குங்கள். மற்றோருக்காக வாழுங்கள். உறவுகளைப் பாராட்டுங்கள். பேரன்பிற்கு விட்டுகொடுங்கள். சில ஆசைகளைத் தவிருங்கள். தேவைகளை நிறைவேற்றுங்கள். வீண் நேரத்தைக் கடத்துங்கள். பொன்னான நேரத்தைக் கடத்தாதீர்கள். பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். சில புரிந்துகொள்ளுங்கள். அறத்தின் மேல் நம்பிக்கை வையுங்கள். சில எதையும் மறைக்காதீர்கள். மனம் விட்டுப் பேசுங்கள். சில பேசும் முன் யோசியுங்கள். சகிப்புத்தன்மையைக் காட்டுங்கள். தோல்வியை ஏற்கப் பழகுங்கள். மாற்றுக் கருத்தை மதியுங்கள். முன்னுதாரணமாகுங்கள்.
– தமிழர்மறை திருமுருகன் காளிங்கம்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழராய் ?நாம் தமிழர் ??
திருமுருகன் காளிங்கன் அன்பு அண்ணா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
மனிதம் இன்று பெரும்பான்மை மனிதர்களிடையே மங்கி வருகின்ற.. மங்ககூடாத ஒரு மாபெரும் குணம்?
நாம் தமிழர்……
எனக்கு. மன. அமைதி. தந்தவர். அண்ணா. சீமானுக்கு. நன்றி ❤??
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.ஓ மை காட் ஒவ்வொரு ஆடியோவும் கேட்டு உடனே பதில் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏனால் குட்டி சாய் கிருஷ்ணா நம் கவனிக்க வேண்டும் அல்லவாஏன்னா குழந்தை தெய்வத்திற்கு சமம் அதை நாம் இப்பொழுது கவனிக்க வேண்டும் ஆனால் அந்த சூழ்நிலையில் என் மகள் அங்கு இருப்பது அவர்கள்எல்லாம் செய்ய வேண்டிய கடமை அடுத்தவர்கள் என்ன சொல்லி விடுவார்களோ என்ற ஒரு கடமைக்கு அரைகுறையாக எல்லாம்தன் மகள் வேறு மகள் மருமகள் வேறு என்று வேறுபாடு அதுமட்டுமில்லை ஜாதி எல்லாம் அவர்கள் ரத்தத்தில் ஊறிப் போனதுஅது எல்லாம் திருத்த முடியாது என்னால் இந்த அளவுக்கு அவர்களுடன் ஒரு ஒரு அந்த மருமகன் சரியான மனிதனாக இருப்பதால்தான் என் மகள் அங்கு அந்தவாழ்க்கை கடல் கடக்க முடிகிறது இல்லை என்றால் நாம் அந்த குடும்பத்தில் இருப்பது மிகக் கடினம் ஏனோ பலப் பிரச்சனைகள் வந்தது. எல்லாம் சமாளித்துவாழ்க்கை கடன் கடக்க முடிகிறது இல்லை என்றால் நாம் அந்த குடும்பத்தில் இருப்பது மிகக் கடினம் ஏனோ பலப் பிரச்சனைகள் வந்தது எல்லாம் சமாளித்துஇன்று அவர்கள் வெளிவேஷம் காட்டுவார்கள் எல்லாம் நமக்கு தான் தெரியும் அல்லவா யார் சரியானவர்கள் யார்எப்படிப்பட்ட குணமுடையவர்கள் அவர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரிந்துவிடும் அல்லவா எல்லாம் கண்டறிந்ததுஎப்படிப்பட்ட குணமுடையவர்கள் அவர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரிந்துவிடும் அல்லவா எல்லாம் கண்டறிந்து என்னால் அங்கு நம் இருந்தால் கொஞ்சம் ஒரு பாதுகாப்பு நம் பெண்ணுக்கு கிடைக்கும் அல்லவா அது அதனாலதான் அந்த ஒரு காரணத்திற்காக நான் அங்கு செல்ல வேண்டிருக்கிறதுஆனால் இருந்தாலும் அந்த குழந்தையை கவனித்துக் கொண்டு நான் எனக்கு கிடைத்த ஆடியோவை அத்தனையும் கேட்டு விடுகிறேன் இது தான்.ஏன்னாஎன்ன உடனே பதில் அளிக்க முடியாத சூழ்நிலை அது எனக்கு மனம் கொஞ்சம் எவ்வளவு ஒரு அதிசயம் ஆடியோ இருக்கின்றது.நல்ல ஒரு சூழ்நிலையில் நான் இரண்டையும் கவனித்துக் கொண்டு இருக்கிறேன் அது மட்டும் இல்லை சாய் குட்டி பாப்பாவையும் கவனிக்கிறேன்.அது ஒரு மன நிம்மதி தான் சமுதாயத்துக்கு வந்துவிட்டோம் அல்லவா சிறிது காலம் அதைக் கடமையை முடிக்க வேண்டும் அல்லவா வேறு யாரு இருக்கிறாள் நாம் தானேஅதனால் அங்கு செல்ல வேண்டி இருக்கிறது .எப்படி என் இருப்பிடம் இங்கே வந்து விடுவேன் என் கடமைகளை செய்வதற்கு எல்லாம் அவன் செயல் எல்லாம் சரியாக இருக்கிறது எங்கள் காட்சியில் காண்பதெல்லாம் என்ன அருமையாக இருக்கிறது பார்த்தீர்கள் அல்லவா அன்பு என்று கருணை ஒன்று இருப்பதால் தான் அந்த மாமனிதன் ஞானிகள் அந்த சூழ்நிலை நாம் கடந்து வந்ததால் அந்தமனவலி அடுத்தவர்களால் மனக்கவலையை எங்கும் சொல்லிவிட முடியாது அது அவ்வளவு ஒரு பெரிய கடல் அளக்க முடியுமா அந்த கடலை அந்த மாதிரி கடலை கடந்ததினால் தான் தெய்வத்துடன்பக்குவம் அந்த குழந்தைகளுக்கு எவ்வளவு அழகாக மகாபாரதம் ராமாயணம் கதையை சொல்லி விளக்குகிறார் பார்த்தீர்கள் அல்லவா அது எல்லாம் ஒரு கற்பனை காட்சி அது நல்ல வேலை நான் தெரிந்து கொள்ளவில்லை ஏனென்றால் எனக்கு தோணவில்லை எனக்கு பார்க்கணும் என்னதேவையில்லாத பொழுதாக இருந்திருக்கிறது எனக்கு கடந்து வந்த பிறகுதான் இதெல்லாம் இப்படி இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முடிந்தது இதுதான் உண்மை என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் தலைப்பு நன்றாக இருக்கிறது என் கடமையை முடித்துவிட்டு திரும்ப வருகிறேன்.
சிறப்பு ??♥️♥️
அன்புள்ள அண்ணா என்ன அருமை வார்த்தைகள் கருத்துக்கள் எப்படி தான் மனிதர்களுக்கு எடுத்துச் சொன்னாலும் ஏன் புரிய மாட்டேங்குது என்று தெரியவில்லையே அழகாக இருந்தது இந்த இரண்டு ஆடியோவும் முதலில் நான் கேட்டேன் அழகான அருமையான சமூகத்தை கெடுக்கும் சினிமா, சண்முக வடிவேல் பேச்சு அருமை அற்புதம் சொல் வேந்தர் சுகிசிவம் அண்ணாபட்டிமன்றம் , அதற்கடுத்த ஆடியோ சிதம்பரம் ரகசியமா இருக்கு ,
ஆறுமுகத்தமிழன்.அண்ணா தமிழரின் சமயங்கள் தீக்கதிர்சேனல் அதில் கூறிய அத்தனையும் உண்மை என்னால் அழகாக அற்புதமாக கருத்து தெளிவு சிந்தனைகள் இந்த சமுதாயத்தில் இந்த கலியுகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது விளக்கமாக அவர் தெளிவுரையாக விளக்கி கூறினார் உண்மையிலே ரொம்ப அற்புதம் கண்டிப்பாக அழகான கருத்துக்கள்தெளிவான சிந்தனை உண்மையிலேயே இப்படியெல்லாம் சொல்லியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்று நினைத்துதான்ஓ மை காட் சரி இத்துடன் முடிக்கிறேன். இனிமேல் என் கடமைக்கு போகணும் ஆனால் அனைவரையும் அனைத்தையும் நான் கேட்டு விடுவேன் வாழ்த்துக்கள்ஆடியோ கிடைத்த அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுங்கள் யாரும் எனக்கு தெரியாதுகடவுள் சரியாகஎங்கு அவர்களுக்கு சேர வேண்டுமோ அதை சேர்ந்து விடும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நீதி நேர்மை நியாயம்என் கொள்கைதப்பு நடந்தால் தட்டிக் கேட்கின்றவையும் என் கொள்கை எல்லாம் எனக்கு தெரியாது ஆனால் அது என் பிறப்பிலேயே இருந்திருக்கிறது.ஏன் எத்தனையோ கோடி பிறவிகள் அல்லவா நமக்கு தெரியாது அல்லவா இப்படி எல்லாம் இருக்கும் என்று அதெல்லாம் கடந்து வந்ததனால் தான் கடைசி இது தான்ஏன் எத்தனையோ கோடி பிறவிகள் அல்லவா நமக்கு தெரியாது அல்லவா இப்படி எல்லாம் இருக்கும் என்று அதெல்லாம் கடந்து வந்ததனால் தான் கடைசி இது தான் தெரிந்து கொள்ள முடிகின்ற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சிறப்பு அண்ணா…..
?????????????????
❤
நல்லா இருக்கு
GRANDPA DENKI, DAD MALERIA, SON MOSQUITOES WHO ARE THEM ???????
Hi
Nandri. ?