சீமான் எழுச்சியுரை | இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா? மாபெரும் பொதுக்கூட்டம் – தி.நகர் சென்னை Seeman LIVE
Contact Us To Add Your Business
ஸ்டாலின் தான் வராரு..! விடியல் தரப் போறாரு..!
விடியல் ஆட்சி இன்னும் முடியல..! – திராவிட மாடல் பரிதாபங்கள்
#seemanlatestspeech2022 #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_chennai #SeemanTnagarSpeech #Freebies #tnpolitics #tnewslive
அறிவிப்பு:
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
(செப்.23, சென்னை தி.நகர்)
‘இலவசம் வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?, இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா?, இலவசம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவா? வாக்கைப் பறிக்கவா?’ என்று பல்வேறு கேள்விகளை முன்னிறுத்தி, இன்று 23-09-2022 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், சென்னை, தியாகராயநகரில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
நாம் தமிழர் ✊✊✊✊✊✊✊???????????????????
நம்பிக்கை நட்சத்திரமே??
தேர்தல் நெருங்கும் நேரத்தில் நகை தள்ளுபடி செய்கின்ற கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட காத்திருக்கும் கூட்டம் இருக்கும் வரை மாற்றம் என்பது நடக்காது….இலவசம் உங்களை அழிக்கும் ஆயுதம் புரிந்து கொள்ள முடிகிறதா…..!
நாம் தமிழர் ??????????
இலவசம் என்பது வாக்கை பறிக்க மட்டுமே
நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் அருமை அண்ணா வாழ்த்துகள் வளர்க
ஏன் 4 லட்சம் சப்கிரைபர் மட்டுமே இருக்கிறது நாம் தமிழர் ஊடகத்திற்கு..
நாம் தமிழர் ❤️❤️❤️
வாழ்த்துக்கள் தம்பிளே
Great seman brother
உங்கள் கட்சி மில் உள்ள எல்லா பெயரையும் படித்தற்கு நன்றி
அண்ணன் ? பேச்சு
Naam tamiler ??????
Seeman??
1’1/2 மணி நேரம் பேப்பரை பார்க்காமல் இவரை போன்று பேச எந்த தலைவரால் முடியும் அண்ணனே மாற்று இது காலத்தின் கட்டாயம்
Yenga stalin kuda tha paesuvaru 1:30mani neram….. ana konja naal agum , oru 50varusam agum.
Aga Aga seeni sakara sithappa, yettil yeluthi nakkapa…. ?. Dravidam yendral DUBAKOOR, dravidan yendral thirudan
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
ஏன் வட்ட பொறுப்பாளர்கள்’ னு சொன்னதும் சிரிப்பு ???
NTK❤️❤️
எனக்கு தெரிந்து இதுவரையில் முதல் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ எம்பி அமைச்சர்கள் எவரேனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது கிடையாது