செயல் | ஆசை | பணம் | திருப்பம் | காலம் | முயற்சி | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 31-07-2023
Contact Us To Add Your Business
தன் மகிழ்ச்சிக்காக, தான் செய்யும் செயல் சரியா? தவறா? என்று தெரியாமல் செய்து கொண்டே இருந்தால், காலம் நிச்சயம் ஒரு நாள் கற்பிக்கும்!
ஒரு மரத்தில் பூத்த பூக்களின் மணங்களில் பேதம் இல்லை. ஆனால், ஒரு தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகளின் குணங்கள் வேறுபடுகிறது. காரணம், அதன் ஆணிவேர் ஆசை என்பதை உணர வேண்டும்!
பணமில்லாமல் மனிதனாக வாழ்ந்துவிட முடிகிறது. ஆனால் மனிதர்களோடுதான் வாழ முடியவில்லை!
நீங்கள் பிரச்சினையில் இருக்கும்போது, அதுதான் முடிவாக இருக்குமோ? என்று எண்ணாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவுதான்!
காலம் கட்டாயப்படுத்திக் கற்பிக்கும் பாடங்களுக்கு மட்டும், ஏனோ ஆசிரியர்கள் தேவைப்படுவதில்லை. தெளிவாகவே புரிகிறது!
எடுத்துவைப்பது சிறிய அடியாக இருந்தாலும், எட்டுவது சிகரமாக இருக்க வேண்டும்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் ????
ஆரியம் திராவிடம் இரண்டும் ஒழிந்தால்தான் நம் தமிழ்நாடு அற்புதமாக வளம் பெறும்
ஓ மை காட் ,அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.அழகான அற்புதமான வார்த்தை தலைப்புதிரும்ப வருவேன் கடமை முடித்துவிட்டு.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை நம் கையில் தான் அற்புதமாக இருக்கிறது.
????????
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்.
அழகாக அருமையாக ஒவ்வொரு பாயிண்டும் அற்புதமாக தெளிவாக சொன்னீர்கள்.
அதுதான் நம் பிறப்பு என்று ஒவ்வொரு கட்டமாக நாம் நிகழ்ந்து,செயல்பட்டு தாண்டி வர வேண்டி இருக்கின்றது அல்லவா நிலைமை அதே மாதிரி ஒவ்வொரு பயிற்சிமே நான் ஸ்கேட்டிங் கிளாஸ்,குழந்தைகள் பயிற்சி பண்ணுவதை பார்ப்பதற்கு போகிறேன். எவ்வளவு அற்புதமாக ஒவ்வொரு ஸ்டெப்பு அடுத்தடுத்து அவர்கள் சொல்லிக் கொடுக்கும் போது ஆச்சரியம் அதிசயம் எல்லாம் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி காட்சிகள் அந்த எண்ணங்களை நான் எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த காட்சியை பார்த்து சரியாக இருக்கிறது .
அதே மாதிரி தான் இப்ப நீங்கள் சொன்னது இதே ஒவ்வொரு விதங்களில் நாம் பார்த்தோம் என்றால் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. அந்த ஸ்கேட்டிங் கிளாசுக்கே ஒரு பயிற்சி என்று போய்விட்டாலும் அதற்கு அடுத்த,அடுத்த அடுத்த ஸ்டெப் எப்படி எப்படி அவர்கள் மாற்றம் கொண்டு ஒரு குழந்தையை எந்த ஒரு லெவலுக்கு கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கும் பொழுது .
இப்ப நீங்கள் சொன்னதுக்கு அதற்கு எல்லாத்துக்குமே எனக்கு சம்மதம் தெரிகிறது உண்மையிலேயே அதை பார்த்தேன். அதில் அவர்கள் சொல்லிக் கொடுக்கின்ற ,நிறைய விஷயங்கள் நிறைய பயிற்சிஇருக்கின்றது.
நாம் சாதாரணமாக நினைக்கிறோம். ஒரு காலில் ஒரு ,ஸ்கேட்டிங்சூவைமாட்டி விட்டால் நம் அழகாக சென்றுவிடலாம் கிடையவே கிடையாது அதில் பல கஷ்டங்கள் இருக்கிறது. பல தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகள் இருக்கிறது நிறைய விஷயங்கள் நான் அதிலிருந்து நான் நானும் தெரிந்து கொள்கிறேன் நான் கடந்து வந்து விட்டேன் இருந்தாலும் அதை பார்க்கும்பொழுது என் தொடர்புடையதாகவே தெரிகிறது அல்லவா அதில் அத்தனை ஸ்டெப்பும் அவர்கள் அடுத்தடுத்து ஒரு லெவலுக்கு என் குழந்தை வந்து கொண்டே இருக்கிறது. அந்த குழந்தையை பார்க்கும் பொழுது அடுத்த ஸ்டெப் எப்படி அவர்கள் முயற்சி பண்ணி அதை கொண்டு வந்து சேர்க்கிறார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொடுப்பதை பார்க்கும் பொழுது அந்த குழந்தைசிறுவயது பெருவயது வரை கவனிக்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை ஏதோ சரியாககசெய்து கொண்டிருக்கிறார்கள்.
இது உண்மை சத்தியம் ஆனால் அதற்காக நம் அழகாக கஷ்டப்படாமல் சென்றுவிடலாம் கிடையவே கிடையாது அதில் பல கஷ்டங்கள் இருக்கிறது. பல தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகள் இருக்கிறது நிறைய விஷயங்கள் நான் அதிலிருந்து நான் நானும் தெரிந்து கொள்கிறேன் நான் கடந்து வந்து விட்டேன் இருந்தாலும் அதை பார்க்கும்பொழுது என் தொடர்புடையதாகவே தெரிகிறது அல்லவா அதில் அத்தனை ஸ்டெப்பும் அவர்கள் அடுத்தடுத்து ஒரு லெவலுக்கு என் குழந்தை வந்து கொண்டே இருக்கிறது. அந்த குழந்தையை பார்க்கும் பொழுது அடுத்த ஸ்டெப் எப்படி அவர்கள் முயற்சி பண்ணி அதை கொண்டு வந்து சேர்க்கிறார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொடுப்பதை பார்க்கும் பொழுது அந்த குழந்தைகள் அதை தெரியுமா தெரியாதோ கேட்டு செய்யும்பொழுது அதை நாம் பார்த்து சிரித்து சந்தோஷப்படுகிறேன் இது உண்மை சத்தியம். ஆனால் அதற்காகத்தான் நான் வெளியே செல்லுவது ஒவ்வொரு நிகழ்வுமே நான் இந்நிலை அடைந்த பிறகு பார்க்கும்பொழுது நிகழ்வுகள்க்கு நூறுஇதில் எந்தவித மாற்றமும் இல்லை அதுதான் இறைவனுடைய படைப்பு ஓ மை காட், லவ் யூ அண்ணா கண்டிப்பா, சத்தியம் உண்மை.
எல்லாம்,கிடைக்கின்றது .இது நூற்றுக்கு நூறுஎன்னுடன் தொடர்புடையதாகவே இருக்கும். நல்ல நிகழ்வுகள் நல்ல வார்த்தைகள் நல்ல செயல்கள் எல்லாம் என் கண்ணில் காதில் கேட்பது பார்ப்பது எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.என் கொள்கை.பதிவு இடையில் அதிகம் பதிந்து இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
சிறப்பு ????♥️♥️♥️♥️
??????????