தன்னம்பிக்கை | அறிவு நதி | புத்தகம் | வரலாறு | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 10-08-2023
Contact Us To Add Your Business
நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது நம்பிக்கை. மாறவில்லை என்றாலும், மாற்ற முடியும் என்பது தன்னம்பிக்கை!
அறிவு என்பது நதியைப்போன்றது. அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அமைதியாக இருக்கும்!
உன் மௌனம் மற்றவருக்கு மகிழ்ச்சியை தரும் என்றால், நீ மௌனமாக இருந்துவிடு. ஆனால் ஒரு போதும் ஊமையாக இருந்து விடாதே!
புத்தகத்தை சேமித்து பயனில்லை. புத்தகத்தில் உள்ளவைகளை புத்தியில் சேமிக்க வேண்டும்!
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.
வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, உனக்கான நேரம் வரும்வரை பிறர் தரும் வலியை பொறுத்துக்கொள்வது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இலக்கு ஒன்றுதான்… நம் இனத்தின் விடுதலை …??????
வாழ்க வளர்க நாம் தமிழர் கட்சி?????????????????
இந்த நாளும் கடந்து செல்லும்…..
வெற்றி நிச்சயம்
திட்டம் தான் தன்னம்பிக்கை ❤
Hii SEEMAN ANNA VALARKA VELKA NAAM THAMILAR ??????????????????????
மாநிலத்தில் அதிக மதிப்பெண் பெற்றவன் சிறந்த மாணவன் அல்ல…… மாறாக, படிக்க அருகதையற்றவன் என்பவனை படிக்கத் தூண்டி சமத்துவமாக அவனையும் அருகில் அழைத்துவருபவனே சிறந்த முதல் மாணவன்…… நாம் தமிழர்……
?❤
நிறை குடம் தழும்பாது?
சிறப்பு ???♥️♥️♥️
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் சாய்பாபா கோடான கோடி நன்றிகள்.
ஒவ்வொரு நாளும் இனிது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும்அற்புதம் அதிசயம் இதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவனின்றி ஒரு அணுவும் அசையாது எல்லாம் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
❣️??????
நன்றி!
❤
?????
Anna super❤? very nict B H Joseph k G Y N T
Kaalai vanakam
??????????????????✊️✊️✊️???
???