தலைவர் வாழ்த்துப்பா – கவிதை தொகுப்பு | செந்தமிழர் பாசறை – வளைகுடா | களம் வெளியீடு | விலை ரூ.150/-
Contact Us To Add Your Business
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது 68வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் செந்தமிழர் பாசறை உறவுகளின் ஆக்கத்திலும் ஒருங்கிணைப்பிலும் உருவாகியுள்ள 'தலைவர் வாழத்துப்பா' கவிதை தொகுப்பு நூலினை, 26-11-2022 அன்று விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடைபெற்ற தமிழர் எழுச்சி நாள் விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டார்.
தற்போது அந்த நூலினை வாங்கிப் படிக்க விரும்பும் உறவுகள் கீழ்காணும் தொடர்பு எண்கள் மூலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.
நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகம்
இராவணன் குடில்,
எண் 8, மருத்துவமனைச் சாலை,
செந்தில் நகர், சின்னப் போரூர்,
சென்னை – 600116
தொடர்புக்கு : 044-43804084
பகிரி: +91-99431 89552.
வங்கி கணக்கு விவரம்:-
வங்கி கணக்கின் பெயர்: களம் வெளியீடு (KALAMVELIYEEDU)
கணக்கு எண்: 10033800878
வங்கி பெயர்: ஐ.டி.எப்.சி. வங்கி (IDFC BANK)
கிளை : நுங்கம்பாக்கம் (NUNGAMBAKKAM)
ஐ. எப். எஸ். சி எண்: IDFB0080102
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வாழ்த்துப்பா (வாழத்துப்பா) சரி செய்யுங்கள்
?
Spelling mistakes