தவறுகள் | போட்டியாளர்கள் | பொழுதுபோக்கு | மகிழ்ச்சி | நாளும் பல நற்செய்திகள் | செந்தமிழன் சீமான்
Contact Us To Add Your Business
எல்லா தவறுகளையும் நீங்களே செய்து கற்றுக்கொள்ள முடியாது. அடுத்தவர்களின் தவறுகளிலிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள்.
எதை செய்தாலும் எண்ணிக்கையை விட தரத்தில் கவனம் செலுத்துங்கள். அது பழகிவிட்டால் நீங்கள் நினைத்த எண்ணிக்கையில் தரமாக செய்வது சாத்தியமாகிவிடும்.
எதையும் தயக்கமின்றி செய்து பார்ப்பதற்கு, எப்போதும் முதல் ஆளாக செல்லுங்கள்.
எதிர்காலத்திற்காக இப்போதே திட்டமிடுங்கள். வேகமாக மாறிவரும் உலகில் எது வேண்டுமானாலும் செல்லா காசாகி போகலாம்.
போட்டியாளர்களை மதித்து நடந்துகொள்ளுங்கள். அவர்களை எப்படி ஜெயிப்பது என்பதற்கான பாதை தெரியும்.
எந்த சவாலையும் உங்களுக்கான புது வாய்ப்பாக நினைத்துப் பாருங்கள்.
யாருமே நம்பாத சூழலிலும் உங்களை நீங்கள் நம்புங்கள்.
எப்போதும் உங்களைச் சுற்றி மதிப்பான மனிதர்களும், மதிப்பான பொருட்களும், மதிப்பான எண்ணங்களும் இருக்கட்டும்.
உடல் ஆரோக்கியம் முக்கியம். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், உடல் நலத்தை மறக்காதீர்கள்.
வேலைகளுக்கு மத்தியில் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். பொழுதுபோக்குகளும் நண்பர்களும் இதற்கு மிகவும் முக்கியம்.
– ஜாக் மா
வரலாற்றில் வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் இடமுண்டு.. வேடிக்கை பார்த்தவனுக்கு எதுவும் இல்லை?
ஆகச் சிறப்பு ❤❤❤❤❤????
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா ??
சிறப்பு ??♥️♥️
?❤❤❤❤❤
ஆகச் சிறப்பு ❤
உண்மை வார்த்தைகள் அன்பு அண்ணன் சீமான் பேச்சு…
❤??
நாம் தமிழர் வடகாடு