தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க,மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி
Contact Us To Add Your Business
அறிவிப்பு:
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க,
மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு
இடம்:
வள்ளுவர் கோட்டம்
(சென்னை)
இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தானி ஓட்டுநர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமையான பதிவு நாம்தமிழர் மக்களுக்கும் மண்ணுக்குமான அரசியல் நாம்தமிழர்
அறம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் நேரம் வரும் கலங்காதே தமிழா நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் மலரும் அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் ஜயா வாழ்க வளமுடன்
மகேஷ் அண்ணனின் முன்னெடுப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
??நாம் தமிழர்?
ஆட்டோ ஸ்டான்டில் அனைத்து பொருப்புகளிலும் தமிழரே இருக்க வேண்டும்!
மகேசனின் பேச்சு அருமை அண்ணனுக்கு தோள் கொடுப்போம் ஆர்ப்பாட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் அருமையாக பேசினார் மகேஷ் அண்ணன்
நாம் தமிழர்
அருமை அண்ணா ?
ஒவ்வொரு எப்சியின் பொமுதும் குறைந்தது 500 ரூபாய் ரிப்ளக்டிங் ஸ்டிக்கருக்காக செலவு செய்ய வேண்டி உள்ளது இதை ரத்து செய்ய வேண்டி கோரிக்கை எழுப்புவது அவசியம்.
Good Point❤
நாம் தமிழர்
Engal votu Nam tamilar ?? 8
Ntk ❤??
???????????????????
?
NTK
Makkal nalan saaraatha aatchi naattin ethiri. aaryamum dravidamum onnu ithu ariyaathavan vaayil mannu.Thamizh naattil Thamizhar aatchi kaalathin kattaayam. Makkalin uruthiyaana, unmaiyaana nermaiyaana, veeramulla aanmaiyulla, nambikkaiyaana oray katchi Naam Thamizhar Katchi. Vaazhga ulaga veera Thamizhar thalaivar varunkaala Mudhalvar Senthamizhan Seeman. Ilakku ondru thaan Thamizh inathin viduthalai. Velga NTK! Udanay vizhi Thamizhaa!!
கருப்பு நிற ஆடை கவர்வது ஆகும் ; ஆனால் நீங்கள் யூதர்கள் கட்டுப்பாட்டில் இயக்குகின்றனர் என எண்ணுகிறோம் ; செந்தமிழன் என்பது செம்மையான பாலைவனத்தைச் சேர்ந்த தமிழன் என்பதாகும்;மாருதி(அனுமான்) அதாவது யூத ராமனின் பாலைவன ஆப்பிரிக்காவை குறிப்பிடுகிறது