துரோகம் | பொறாமை | பயணம் | சுயநலம் | நாளும் பல நற்செய்திகள் 15-07-2023 | செந்தமிழன் சீமான்
Contact Us To Add Your Business
துரோகத்தின் வேர் பேராசை. தகுதி இல்லாமல் அனுபவிக்க வேண்டும் என்கிற அவா உந்தித்தள்ள, நம்பியவர்கள் கழுத்தை நச்சியமாகப் பேசி நயமாக இருப்பதே துரோகிகளின் கைவண்ணம்.
சில நேரங்களில் அது பொறாமையால் பூக்கும். பொறாமை நிறைந்திருப்பவன் அவனைவிட அவன் எதிரியையே அதிக நேரம் நினைத்துக்கொண்டிருப்பான்.
உலகம் எப்போதும் ஒரே மாதிரியே இயங்குகிறது. எல்லா ஊர்களிலும் மனிதர்கள் ஒன்றுபோலவே இருக்கிறார்கள் என்பதைப் பயணம் செய்பவர்கள் பட்டறிவால் உணர்வார்கள்.
சுயநலம் சேர்ந்தவரையும் அழிக்கும் தீ.
கோயில் கட்டியவனை இடித்துத் தள்ளிவிட்டு, பிரசாதத்திற்கு கையேந்துபவர்களைக் காணமுடியும்.
நம் குப்பியில் இருக்கிற நீரை இரவல் வாங்கி, நமக்கு ஒரு சொட்டும் வைக்காமல் அருந்திவிடுபவர்கள் அதிகம்.
–
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் ????
“” உள்ளவரெல்லாம் நல்லவராவார், இல்லாதவனே பொல்லாதவனாம் பூமியிலே…… பின்னே, நன்மை தீமைகள் என்பது என்ன…? பாவம் புண்ணியம் என்பது என்ன…? பாதையிலே…!!! அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்…!!! அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்…??? சதிகார கூட்டம் ஒன்று நாடாளக்கண்டேன்…!!! தவறென்று…????…… சொல்லும் பரிதாபம் கண்டேன்…??? நாம் தமிழர்……
நாம் தமிழர் நாமே தமிழர்.
சிறப்பு ☝️???♥️♥️
??????????
???❤❤❤?