பஞ்சாப் அமிர்தசரஸ் | பொற்கோயிலில் சீமான் | மக்கள் உரிமை ஒன்றுகூடல் 2021, அமிர்தசரஸ், பஞ்சாப்
Contact Us To Add Your Business
மனித உரிமைகள் நாளையொட்டி, பஞ்சாப், அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்கும் 'மக்கள் உரிமை ஒன்றுகூடல்-2021' நிகழ்வின் ஒரு பகுதியாக பொற்கோயிலுக்கு கூட்டுப் பயணம்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அற்தமான நிகழ்வு. உறவுகளே அண்ணனை கவுரவபடுத்திய சீக்கிய சகோதரர்களின் அன்பு நெகிழ வைக்கிறது
நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு….நெஞ்சார்ந்த நன்றிகள்
.?
வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை நாம் தமிழர் நாமே தமிழர்
ஒற்றுமையே வாழ்கை நாம் தமிழர்
நம் மனித இனம் அன்பின் வழியில் ஒன்று கூடி இருப்பதை ப்பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்க ,வளர்க நட்பான இந்த மனித இனம்.நட்பால் நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம்.நாம் தமிழர்.
உண்மை உறவே ?
அருமை நீங்கள் ஒன்று சேர்த்தால் தனி தனி தேசியம் ஆகலாம்.
பெருமிதம் அளிக்கும் நிகழ்வு. வாழ்த்துக்கள் சகோ.
நாமே மாற்று வெல்கிறான் விவசாயி நாம் தமிழர் நாமே தமிழர்
தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் நம் வசம் ஆகட்டும் நாம் தமிழர்
நாம் தமிழர் உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கம்…???
??????? நாம் தமிழர்
அண்ணன் தலைவன் ?
அண்ணன் சீமானுக்கு சீக்கியர்கள் அளிக்கின்ற அன்பும், மரியாதையும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமையளிக்கின்றது…?
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி.நாம் தமிழர்
அருமை நாம்தமிழர்
அன்பு வலிமையானது…
ஆதரவு பயனானது…..
Tamil nadu CM Anne Mr Seeman????
Simply superb!!! NTK, Hyderabad.
????♥️
???????