படுகர் இன மக்களின் குலத்தெய்வம் ஹெத்தையம்மன் கோயிலில் சீமான் வழிபாடு | சிறப்பு வரவேற்பளித்த மக்கள்
Contact Us To Add Your Business
06-12-2024 அன்று நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேர்பெட்டா பகுதியில் உள்ள படுகர் இன மக்களின் குலத்தெய்வம் ஹெத்தையம்மன் கோயிலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று வழிபாடு செய்தார். ஹெத்தையம்மன் கோயில் நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் ????
வெற்றி உறுதி
Padukas veerasaiva lingayath pirivai sernthavargal pure vegeterian lingathai anibhavargal tamil nattil saiva pandaratharkkum ivarkalukkum ore valipattumurai ullathu
நாம் தமிழர் ???
❤
One of the world largest party
Sir how to join and take a memberships in ur team
❤❤❤
Enna மொழி அது?
Nilgiri Baduga language
கண்னடம்
இலங்கையில் இருந்து ரவி
நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்கள் ??????????
ஞ
நாம் தமிழர்
நாங்கள் தமிழர்கள் ?
படுகர் தனி இன மக்களா
ஆம்
@@கரிகாலன்3693 எங்க இருந்து வந்தார்கள்? பார்க்க தமிழர்கள் மாறி இருக்கிறார்கள் மற்றும் தமிழில் பேசுகிறார்கள்
மண்ணின் பூர்வகுடிகள்
@@gokutu1002 படுக மொழி கன்னடத்தை ஒத்தது.இவர்கள் லிங்காயத்து சமயத்தை பின்பற்றுகின்றனர்.இவர்கள் பழங்குடியினர் ஆவர்
கன்னட தில் இருந்து வந்தது
மலைகளும் மலை சார்ந்த வளங்களும் அதன் அனைத்து உயிர்களும் பாதுகாப்புடன் வாழ்வதற்கான நிரந்தரமான வாய்ப்புகளை தரவல்ல ஒரே கட்சி…
நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமான் அவர்களும் மட்டுமே.
ஒழிந்தது திராவிடம்.
வென்றது தமிழ் தேசியம் ???
அன்பு நிறைந்த மக்கள்❤❤❤❤❤❤
படுகர் அல்லது படகர் எனப்படுவோர், தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்கள் ஆவர். படகர்கள் எனும் சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள். நீலகிரியில் வாழும் 18 இன மக்களுள் ஓர் இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாதது.
நமது அண்ணன் சீமான் அவர்களுடன் நிற்கும் போது இனத்திற்கானவன் மட்டும் எல்லா உயிருக்கானவன் என்பதை நிரூபிக்கிறார்.
Super NTK anna meeman anna super