பறந்து திரிகிறவர்களே, பயணம் செல்பவர்களே புயலையும் அனுசரித்துப் புவியை ஆள்வார்கள்!
Contact Us To Add Your Business
மரங்கள் விழுந்தன என்பதோடு புள்ளிவிவரங்கள் நின்றுவிடும்.
பசுமை குறைந்தது என்பதோடு சுற்றுச்சூழல் சுருங்கிவிடும்.
அப்புறப்படுத்துவதில் ஆன செலவோடு கணக்கு வழக்கு நிறைவு பெற்றுவிடும்.
ஏன் விழுந்தன இம்மரங்கள்? திடமாகவும், திண்மையாகவும் பூமிக்குள் கால் நுழைத்து, விண்ணிலே கிளை பரப்பி நின்ற இவை சாய்ந்தன. சரிந்தன. மாய்ந்தன. மடிந்தன.
ஆனால், இத்தனை காற்றிலும் மெல்லிய சிறகு கொண்ட பட்டாம்பூச்சிகள் பழுதுபடாமல் பறக்கின்றனவே! எதைச் சுட்டுகிறது இந்த நிகழ்வு?
ஓர் இடத்திலேயே எப்போதும் தங்கிவிடுபவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் சரிந்து விடுவார்கள்.
பறந்து திரிகிறவர்களே, பயணம் செல்பவர்களே புயலையும் அனுசரித்துப் புவியை ஆள்வார்கள்.
விழுந்த மரங்களில் பெரும்பான்மையானவை வெளிநாட்டு மரங்கள்.
அவை வேகமாய் வளரும். அவற்றில் பழங்கள் இருப்பதில்லை. காய்கள் காய்ப்பதில்லை.
ஆனால் கொத்துக்கொத்தாக வாசம் இல்லாத மலர்கள் பூத்துக்குலுங்கும்.
அவற்றின் அடிமரம் வெறும் தடிமரம். அவற்றால் எந்தப் பயனும் இல்லை.
அவை உறிஞ்சும் கரியமில வாயுவின் அளவும் சொற்பம்.
சிரமப்படாமல் சிகரம் அடைய நினைப்பவர்கள் நாம். எனவே விரைவாக வளரும் மரங்களையே வீட்டின் முன் நட்டு வைத்தோம்.
நட்டு வைத்ததெல்லாம் காற்று விட்டு வைத்துவிடுமா?
எது வேகமாக வளர்கிறதோ, அது வேகமாக விழும் என்பதையே இந்த அந்நிய மரங்கள் நமக்குச் சொல்லும் கண்ணியமான செய்தி.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நிச்சயமாக!
நாம் தமிழர் கட்சி என்ற மரம் வளர்ந்து விட்டது ஆழமாக வேரூன்றிவிட்டது …….!இனிவரும் காலங்கள் காய்கனிகள் கொத்துக்கொத்தாக கொடுக்கப் போகின்றன தமிழ்நாடு செழிக்க போகிறது……!தளர்வுறவேண்டாம் …..எப்போதும் போல் வீர நடை போடுங்கள் வெற்றி நிச்சயம் …..!முக்கியமாக தங்களுடைய உடல் நலமும்….. பாதுகாப்பும்….. மிக அத்தியாவசியம் …….!நாங்கள் இன்னொரு பிரபாகரனை இழப்பதற்கு தயாராக இல்லை ……!நன்றி அண்ணா ……!
இனிய காலை வணக்கம் சகோதர சகோதரிகளே …
திருவரங்கம் நாம் தமிழர்
இனிய காலை வணக்கம் அண்ணா! மா. முத்துக்குமார் திருப்பூர் மாவட்டம் ………!
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர் திருப்பூர் வடக்கு
சிறப்பு ????♥️
சிறப்பு ????
Fantastic Anna seeman ????????????? NTK ??
இனிய காலை வணக்கம் திருப்பூர் அண்ணா நகர் சா. பெரியசாமி
?❤️???
?❤️
காலை வணக்கம் அண்ணா
விருதுநகர்நாம்நாம்தமிழர்
Super Anna
காலை வணக்கம்