பிரகலதா ராம் சிறப்பு நடனம் | தமிழே தமிழே வணக்கம் – இன்னிசை பாடல் | தமிழர் எழுச்சி நாள் விழா – செஞ்சி
Contact Us To Add Your Business
தமிழே தமிழே வணக்கம்! தாய்த்தமிழே உலகின் தொடக்கம்! – இன்னிசை பாடல்
தமிழர் எழுச்சி நாள் விழா – செஞ்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழர் எழுச்சி நாள் விழா 2022 – சீமான் வாழ்த்துரை | செஞ்சி (விழுப்புரம்) #HBDTamilsLeader68 #Senji
https://youtu.be/LVcRGIDWtas
மிகச்சிறப்பான விறலியர் ஆட்டம், இனி நாம் தமிழர் மேடை தோறும் விறலியர் ஆட்டம் காண்போம்
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் எழுச்சி நாள் கொண்டாட்டத்தில் தங்கை பிரகலதாராமின் கலை நிகழ்ச்சி மிக மிக சிறப்பாக உள்ளது தங்கைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்
அழகு சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள்…???
மிகச்சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள் அக்கா தமிழ்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
ஆடலரசி அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
?????? ?? ?????
நாம் தமிழர் இலக்கு [யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல்] ஒரு கோடி வாக்கு ; ???????????????
என்னுடைய ஆசை நான் இந்த தமிழுக்காக அண்ணன் சீமானோடு கடைசி வரை பயணிக்க வேண்டும் என் கடைசி மூச்சு நிற்கும் பொழுது இந்த பாடலை என் காதில் செவியில் கேட்கும் வரை நான் வாழ்ந்து உயிரோடு இருந்தால் போதும் இதில் தன் கடைசியாக நாம் தமிழுக்காக இறந்தோம் என்று இருக்க வேண்டும் நாம் தமிழர்
சிறப்பு மிக சிறப்பு தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்
மிகச்சிறப்பு..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்…
நன்றி…
வெல்வோம் உறுதியாக..
நாளை நமதே..
அமிழ்தினும் ஆற்ற இனிதே… அன்னைத்தமிழின் ஆனந்த நடனம்…
சிறப்பான நிகழ்வு.
வாழ்த்துகள்.
அற்புதமான பாடல் மெய்சிலிர்க்க வைக்கும் நடனம் வாழ்த்துகள் சகோதரி
என் சகோதரியின் தமிழ் பற்று எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது உன்னை பாதம் தொட்டு வணங்குகிறேன் என் தமிழ் தாய் பெண்ணே நீ பல்லாண்டு வாழ்க என் தங்கச்சி என் தாயே
அழகான பதிவு தமிழர்களின் வாழ்வு இன்னிசையோடு கலந்தது இசை இன்றி வாழ்பவன் மனிதன் இல்லை அற்புதம் அருமை ஆனந்தம் இன்னிசை தமிழ் வாழ்க
தாளம் அபினயம் சிறப்பு பாடல் அமைப்பு அருமை அருமை இறையருள் நல் வாழ்த்துக்கள்
தமிழ் எங்களின் உயிர் மூச்சு ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே ????????
அழகு நடம் மிக அருமை வாழ்த்துக்கள்.
தங்கையின் நாட்டியம் மிக அருமை.????
தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் தாய்த் தமிழ் பாடலுக்கு அருமையாக நடனமாடியே தங்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அன்பு தங்கைமிக சிறப்பு வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
அருமையான பதிவு அந்த சகோதரி அவர்கள் நலமுடன் வாழ கடவுளை வணங்குகிறேன்
அருமை . வாழ்த்துக்கள் சகோதரி ?