புதுமஞ்சள் மிளகு குழம்பு /Fresh Turmeric Pepperkulambu-சளியை குறைக்கும்,நோய் எதிர்க்கும் திறன் தரும்
Contact Us To Add Your Business
#FreshTurmeric kulambu #MallikaBadrinathCooking#மருந்தாகும் குழம்பு#புதுமஞ்சள்குழம்பு
To buy cook books of Mallika Badrinath
what's app to 73581 86557
Ingredients :
Fresh turmeric root /புது மஞ்சள் கிழங்கு -8 Pieces
Salt உப்பு
Jaggery / வெல்லம் – Little
Tamarind / புளி – Lemon sized
Pepper, cumin powder / மிளகு சீரகத்தூள்-1 tsp
Roasted Fenugreek powder / வெந்தயத்தூள் -1 Tsp
Small onion peeled /சின்ன வெங்காயம் -10
Garlic / பூண்டு -10 Pieces
1 large onion & 2 tomatoes – ground coarsely
வெங்காயம் + தக்காளி அரைத்தது
1 tomato chopped finely – அரிந்த தக்காளி
Sesame oil / நல்லெண்ணெய்
என் ஆரம்ப காலத்தில் என் சமையல் குரு நீங்கள் தான் உங்கள் அனைத்து புத்தகங்களும் என்னிடம் உள்ளது அன்று youtube கூட இல்லாத காலத்தில் எனக்கு பெரிதும் உதவியது ?
மிக்க நன்றி ஷர்மிளா