பொறுமை | அன்பு | ஈடில்லா பரிசு | ஜிம் ஸ்டோவல் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 07-09-2023
Contact Us To Add Your Business
நமது வாழ்க்கையில் அதிகம் பெறவேண்டும் என்று ஏங்கும் சமயத்தில், நம்மிடம் ஏற்கனவே இருக்கும் விசயங்களைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது நம் வாழ்க்கையில் ஏற்கனவே இருப்பதெல்லாம் நிரம்பி வழிந்தோடுகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
அன்பு என்பது பணம் கொடுத்து வாங்க முடியாத அரும்பொருள். இதை வைத்துக்கொள்வதற்கு ஒரே வழி அதை வாரிவாரி கொடுப்பதுதான்.
கடைசியாக பொறுமையாக வாழும் வாழ்க்கையே ஈடில்லாப் பரிசாக விளங்குகிறது.
ஈடில்லா பரிசு
– ஜிம் ஸ்டோவல்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம் அதிசயம் அற்புதம் நிறைந்த நாட்கள் என் வாழ்க்கையில் இதுதான் உண்மை எது எந்த நேரத்தில் எப்பொழுது சரியாக நடக்க வேண்டுமோ அதெல்லாம் சரியாக எதிர்பாக்காத விதமாக நடத்திக் கொண்டு இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அனுபவம்் அனுவும் அசையாது ஆனால் எதிர்பார்க்கின்ற அவை நடக்குமா? அப்படி எல்லோரும் எதிர்பார்ப்பது நடந்து விட்டால் இந்த உலகம் எந்த நிலையில் இருக்கும்? எல்லாம் எதிர்பார்க்காமல் எந்த அவரவர்கள் வாழ்க்கையும் சரி நம்மிடம்சரியான கொள்கை உண்மை சரி சமுதாயம் சரி நானும் சரி எதிர்பார்க்காமல் எப்பொழுது எந்த நேரத்தில் காலகட்டங்கள் பொறுத்திருக்கிறது அது அந்த நேரத்தில் மாற்றம் வந்தே தீரும் இது உறுதி நான் கேட்கவில்லை என் கடமையை ஆரம்பமாகிவிட்டது சரியாக இருக்கிறது நடக்கும் நடக்க போகின்றது இதுதான் உண்மை சத்தியம் என் உயிர் சாய் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது அவர் இல்லாமல் நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை உண்மை நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்ற குணமும் என் கொள்கைஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை இதுதான் உறுதிஎன் மாற்றத்திற்கு காரணமே காட்சிகளும் கேட்பவையும் என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரிநடந்தவை நடக்கின்றவன் நடக்கப் போறவை எல்லாம் நிகழும் என்பது உறுதிநம்பிக்கை பொறுமை என் உயிர் சாய்.
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்!!!
அன்புள்ள சீமான்அண்ணா அழகான தலைப்பு ஒவ்வொரு தலைப்புக்கு ஏற்றவாறு அதன் சிந்தனைகளை உள்ள கருத்துக்கள் இருக்கிறது நடந்தவை அதுதான் உண்மை இவ்வாழ்க்கைக்கு அற்புதம் பொக்கிஷம் மிராக்கிள் அதிசயம் அனைத்தும் நிறைந்த என் வாழ்க்கை சேர்த்தற்கு அதுதான்் உண்மை.என் உயிர் சாய் அல்லவா எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை நான் ஒரு சாட்சி.உண்மை சத்தியம் நீதி நேர்மை நியாயம் வெல்லும்.இதற்கும் நான் ஒரு சாட்சி.
நான் 18 வயது நிறைவடைந்தவுடன் சீமான் அண்ணனுக்கு வாக்களிபபேன் என 2010 ஆண்டுக்கு பிறகு பிறந்த தமிழ்நாடு குழந்தைகள் பிரகடனம் செய்கிறார்கள்.. சமூக வளைதளங்கலில் வேகமாக பூமிமுழுவதும் பரவுகிறது.இவை நமக்கு இரண்டாவது மனம் நிறைவு..2028 ஆண்டில் இருந்து சாதனை பயணத்தில் நாம் தமிழர் கட்சி..
=அடுத்து வருவது
நாம் தமிழர் கட்சி அரசு
=தொடரும்
இக்கறைக்கு அக்கறை பச்சையாகத்தான் தெரியும்., இக்கறையே பச்சைபசேல் தான் என்பதை அறியாத வரை..! அன்பே சிவம்?
சிறப்பு ??♥️♥️
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
ஜயர மூக்கையா தேவர் அவர்களின் புகழ் பரப்பும் செந்தமிழன் சீமான் வாழ்க வளமுடன்…… நன்றிகள் பல.
பார்வர்ட் பிளாக் தினகரன் மதுரை
காலை வணக்கம் அண்ணா..❤
?????❤❤❤❤?????????