மதிப்பு | இழப்பு | அழகு | உயிர் | உறவு | தோல்வி | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 08-08-2023
Contact Us To Add Your Business
ஒரு அளவிற்குமேல் யாரிடமாவது இறங்கிப்போகிறோம் என்றால், நம் மதிப்பை நாமே இழக்கிறோம் என்று அர்த்தம்.
ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம், ஏதோ ஒன்றை பெறப்போகிறோம் என்று சமாதானம் அடையும் மனதில், இழப்பு இலகுவாகி, நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கிறது.
அழகிற்கும், நிறத்திற்கும் சம்பந்தமில்லை. எண்ணங்கள் தூய்மையானால், நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே.
உயிரும், நம்பிக்கையும் ஒன்றுதான். ஒரு முறை பிரிந்தால் அதுவே கடைசி.
காரணத்தை உருவாக்கி நம்மை வெறுக்கும் உறவைவிட, காரணம் இல்லாமல் நம்மை நேசிக்கும் உறவுகளை என்றுமே நாம் மறக்கக்கூடாது.
நேரத்தைக் குறைக்க முடியாது. பாரத்தை மறைக்க முடியாது நேரம் நகர, நகரப் பாரமும் நகர்ந்தே தீரும் காத்திருங்கள்.
தோல்வியால் விழும் அடிகளைப் பொறுத்துக்கொள்ளுங்கள். உளி பார்ப்பதற்குச் சிறியதாகத்தான் இருக்கும். ஆனால், தன்மேல் விழும் அடியைப் பொறுத்துக்கொண்டால், அதனால் மிகப்பெரிய பாறையைக் கூட இரண்டாகப் பிளக்க முடியும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வெற்றி நிச்சயம்!
நாம் தமிழர்!?
பல நேரங்களில்
மனதிற்கு உத்வேகத்தையும்
உந்துதலையும்
ஆகச்சிறந்த அண்ணன் அவர்களின் இனிய பதிவுகளுக்கு உளப்பூர்வமான நன்றிகள். ????????
மிகவும் அழகான வார்த்தைகள் ❤அண்ணனின் மனதை போல
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதய்யா…… பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதய்யா…… ஜாதியுமே , மதமுமுமே நாட்டையே ஆளுதய்யா …… பெரும்பான்மை என்று சிறுபான்மை என்று அறியாமை பேசுதய்யா …… பெற்றத்தின் தோல்போர்த்திய ஓநாய்களும் அதை போற்றித்தான் பாடுதய்யா…… இதை அறிவார்ந்த சமூகம்தான் அடையாளம்கண்டு கடிவாளம் போடுமய்யா…… நாம் தமிழர்……
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
நாம் தமிழர் ?? மலையகம் இலங்கை ❤❤❤
❤❤
ஊக்கம் நிறைந்த வரிகள்…❤
வாழ்த்துக்கள் .?????????
நன்றி ?????????
அருமை ?????
சிறப்பு ????♥️♥️
??✊✊???❤?
??♀️?????????????????????
❤❤
??????
காலை வணக்கம் ? ?
????
சிறப்பு
?
வணக்கம் அண்ணா
?????????????????????❤️❤️❤️❤️