மரம் | அழுகை | புரட்சி | தாய்மொழி | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 25-08-2023
Contact Us To Add Your Business
மரம் வளர்க்க வேண்டும் என்றால், மண்ணுக்கும் வானத்திற்கும் காதல் கடிதங்களை கொண்டுசெல்லும் செடிகளை நடுங்கள். அதை விடுத்து, வெறும் அழகுக்காக வளர்க்கப்படும் செடிகளை நட்டு, மண்ணுக்கும் வானத்திற்கும் விவாகரத்தைப் பெற்றுத் தந்து விடாதீர்கள்.
அழுவதனால் எந்தப் பயனும் இல்லை என்றால், உடனே சிரித்து விடுங்கள். ஏனெனில், ஒருவேளை உங்களை அழ வைத்தவர்கள், உங்களின் சிரிப்பைக் கண்டு அழலாம்.
ஆயுதத்தை அறிவாகப் பயன்படுத்தும் ஒரு சமூகத்திடம், அறிவையே ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் ஒரு சமூகம் அடிமையாய் வாழ்வதையே புரட்சி என்கிறது நவீன தேசம்.
தன் தாய் மொழியை வைத்து பிழைத்துக்கொள்ளலாம் எனும் நிலைமை எப்போது உருவாகிறதோ, அப்போதுதான் அவரவர் தாய்மொழியும் பிழைத்துக்கொள்ளும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் இலக்கு [யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல்] ஒரு கோடி வாக்கு ; ???????????????
மரம் வளர்க்க வேண்டும் என்றால் மண்ணுகும் வானத்திற்கும் காதல் கடிதங்களை கொண்டு செல்லுங்கள்…?♥️♥️♥️♥️♥️
இன்று காவேரி ஆற்றில் பாய்ந்து வரும் நீரில் அதை எதிர்த்து பாயிந்துச்செல்லும் அரசியல் திமிங்கலமே. உங்கள் பாதை வெற்றியை நோக்கி செல்ல வாழ்த்துகள்.❤❤❤❤❤❤❤????
நாம் தமிழர்……
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா, காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் உண்மை சத்தியம் அழகான தலைப்பு கடமை முடித்துவிட்டு வருகிறேன் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஒரு அணுவும்அசையாது.
உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .நீதி நேர்மை நியாயம் நம் கொள்கை.தப்பு செய்தால் தட்டி கேட்கின்ற குணம் ஓ மை காட் இதுவும் நம் கொள்கை.
மொழி சிதைந்த இனம்., முகம் சிதைந்த உடல்..
அருமை❤?
நாம் தமிழர் ?
சிறப்பு ??♥️♥️
நிச்சயம் வெற்றி!
அன்புள்ள சீமான் அண்ணா மரம் மண்ணுக்கும் வானத்துக்கும் அழகாக காதல் கடிதம் அருமையாக இருக்கின்றதல்லவா அந்த கருமேகமே மழையாக பொழிந்து அந்த மரத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகின்றதுஒரு தென்றல் காற்று வீசும் போது எப்படி இருக்கும் அதுதானே சுகம் அது நம் உணர்கின்றோம் அல்லவா அது மாதிரி மரமும் அந்த மலை சாரல் விழும் பொழுது அது ஒரு புத்துணர்ச்சி நமக்கு உயிர் மூச்சாககிடைக்கிறது அல்லவா அந்த மரத்திற்குஅப்படி ஒரு இயற்கை சக்தி இறைவன் கொடுத்திருக்கிறார் நமக்காக அது உண்மையிலேயே எவ்வளவு ஒரு நெனச்சு பாக்கவே முடியல அதிசயம் அது மாதிரி நீங்கள் அந்த மரத்தை பற்றி சொல்லும் பொழுது அழகாக இருந்தது காதல் கடிதம் என்று சொல்லும் பொழுது மற்ற வீடுகளில் வளர்க்கின்ற அழகுச் செடி வளர்கிறது அதை விவாகரத்துங்குற மாதிரி சிரிப்பு வந்தது சும்மா அது அழகுக்கு வைக்கிற செடி எல்லாம் வைத்து சரியாக இருக்கிறது அண்ணா சரியாகபதிலாக இருக்கிறது.
அன்புள்ள அண்ணா அழுகையை பற்றி சொன்னீர்கள். அந்த அழுகை ஒரு உணர்ச்சிபூர்வமாக இருக்கும் அந்த உணர்வு இருக்கும் பொழுது நாம் காண்கின்ற காட்சிகள் அந்த உணர்வு அது நம் உணர்ந்ததனால் அந்த உணர்ச்சிபூர்வமாக வருகின்ற அழுகை இருக்கிறது அல்லவா சொல்ல வாய்ப்பே இருக்காது அது ஒரு பெரிய ஆனந்தம் பேரானந்தம் ஆனந்தம் ஆனந்தத்திலும் ஒரு அழுகை வரும் அல்லவா ஆனந்த கண்ணீர் அதுதான் என்னுள் உணர வைத்தது அண்ணா அதுதான் என்னுள்உணர வைத்தது உண்மை உண்மைை உண்மை உண்மை.
ஆனால் அப்படி ஒரு வழி எல்லாம் கடந்து வந்ததனால் அந்த வலியெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த இந்நிலை கிடைக்கும் பொழுது அந்தக் கடவுளுக்கு இருக்கின்ற வலி மன வலி தானே நமக்கு நமக்கு இதே மனவலியை தானே மற்ற மனிதர்கள் கொடுக்கிறார்கள் என்று ஆனந்த கண்ணீர் வருகிறது அல்லவா அதை நினைத்துதான் பேரானந்த கண்ணீராக மாறியது அண்ணா உண்மை உண்மைை உண்மை உண்மைசத்தியம் சத்தியம் சத்தியம் என் உயிர் மூச்சு சாய் அவர் இல்லாமல் நான் இல்லை என்பதை ஒவ்வொரு பொழுதும்ஒவ்வொரு நிமிடமும்ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அந்த உணர்வு என்னுள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது உணர்ந்து கொண்டே இருக்கிறேன் இதுதான் உண்மை.சத்தியம். வாய்மை வெல்லும்.
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் மீண்டும் புரட்சி நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா ??
அன்புள்ளஅண்ணா அழகாக சொன்னீர்கள் ஆயுதம் அறிவு எப்படி தேசம் இருக்கிறது என்று தெளிவாக விளக்கத்தை கொடுத்தீர்கள் அருமையாக அருமைதெளிவான விளக்கம் சிந்தனை செய்ய வேண்டியவை.
ஓ மை காட் தாய்மொழி அழகாக அவரவர் தாய்மொழியை வைத்து எப்பொழுது நாம் பிழைத்துக் கொள்ள முடியுமோ என்று என் நிலை வருமோ அப்பொழுதுதான் நாம் சுதந்திரப் பெற்றவதற்கான ஒரு அடையாளமாக நாம் திகழ வேண்டும் என்பதை தெளிவாக சொன்ன அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள் அதுதான் உண்மை அண்ணா அதுதான் உண்மை சத்தியம்.
Hey Anna❤ super?❤? thanks B H JOSEPH K G F N T ?
Hosur suri NTK
சீமான் அவர்களே நீ பிறந்த சானார் சமுதாய மக்கள் அதிகம் இருக்கின்ற ஒரு தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் பெற முடியுமா