மாபெரும் பேரணி! போடுங்கம்மா ஓட்டு! போடுங்கையா ஓட்டு! மேனகா நவநீதன் #விவசாயி பாடல் #ElectionSong2023
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி????
இனவிடுதலை பெற விவசாயியை ஆதரிப்போம் தமிழா தமிழா
தன்னளிச்சி அடைந்ததால் இவ்வளவு கூட்டம் வெல்லப் போறான் விவசாயி நாம் தமிழர் ??????
தேதி 20க்கு அப்புறம் அனைவரும் கண்டிப்பாக வாரி நாம் தமிழர்
நாம் தமிழர் சகோதர சகோதரிகளின் உழைப்பும், அற்பணிப்பும் அளபெரியது. தம்பி இடும்பவனம் கார்த்தி, ஹிம்லர், இசைவாணன் மற்றும் பல அண்ணன் தம்பிகளை ஒன்றாக பார்ப்பது மகிழ்ச்சி.
***இலக்கு ஒன்று தான்…இனத்தின் விடுதலை…நாம்தமிழர்…மதுரை
இந்த ஒரு பாடலே போதும் தமிழன் எழுச்சி கொள்ள உறவுகளே மகிள்ச்சி சகோதியே பட்டைய கிளப்புதும்மா?
பாடல் அருமை தாய்மார்கள் தம்பிமார்கள் தங்கைமார்கள் அப்பாமார்கள் அண்ணன்மார்கள் அனைவரும் தம்பி சீமானுக்கு உங்கள் ஒட்டை விவசாய சின்னத்திர்கு போட்டு வெற்றி மாலை சூட்டுங்கள்????????????????????????????
வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமை நாம் தமிழர்
நாம் தமிழர் ?
களத்தில் நிற்கும் நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கு ஒரு வேண்டுகோள்… தங்கை மேனகா பெயரில் நிறைய சுயேட்சை வேட்பாளர்கள் நிற்பதால், பெட்டி எண் 2, வரிசை எண் 22, விவசாய சின்னம் மூன்றையும் மக்களுக்குத் தெளிவுபடுத்தி தேர்தல் பரப்புரை செய்யவும்!
பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம் அதிலும் முதல் வரி நாடு கேட்டு ரொம்ப நாளா நாறிப் போச்சு திராவிட சரக்கு தீர்ந்து போச்சு இந்தப் பாடலை எழுதியவருக்கு அன்பான வாழ்த்துக்கள்
?????விவசாயிசின்னத்தில்ஓட்டுபோடுங்கள்
இந்த மாபெரும் பேரணி நானும் கலந்து கொண்டேன் குடும்பத்தோடு, இப்படிக்ச.சிவகாசி சட்டமன்றத் தொகுதி
????
??????thanks brother!
பாடல் அருமை… வாழ்த்துக்கள் தங்கை ❤️❤️
என் உறவுகளின் உழைப்பை பார்க்கும்பொழுது பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் நாம் தமிழர்
Great Nam tamilar
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அண்ணன் சிமானுக்கு துணை நிற்போம் இந்த திராவிட ஆரியம் தமிழர்களுக்கு எதிராக தான் செயல்படுகிறார்கள் இனி தமிழர்கள் ஆழட்டும் நாம் தமிழர்
அருமையான பதிவு…
வாழ்த்துக்கள், மக்களுக்கான அதிகாரம் வென்றே தீரும், நாம் தமிழர் தன் இலக்கை அடைந்தே தீரும்