Login

Lost your password?
Don't have an account? Sign Up

ராஜீவ்காந்தி தமிழினத்தின் எதிரி – சீமான் | Seeman Speech #Veerappan #Prabhakaran #RajivGandhiCase

Contact Us To Add Your Business

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here To Add Your Business

https://www.thiruvallurdistrict.com

35 comments

  1. Thamizhvannan M

    யோவ் அங்க 2பிரிவுகளில் வழக்கு போட்டுட்டு இருக்காணுங்க.. இங்க அதே காணொளியை பதிவேற்றுகிறீர்கள்… தில்லு யா…

    1. Ram Bai

      You people compare other wicked apolitical parties with congress. Very bad calculation..low profile. Lunatics fanatics.pathetic..Highly educated would never come to your side or vote. நல்ல ஆளுமையில்லை. அதனால்தான் நீங்களெல்லாம் தற்குறிப்போல ……..

  2. Pandian Arumugam Tamil

    ராஜீவ் காந்தி குடும்பமே அமைதியாக இருக்கும் போது தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸ் கபோதிகளுக்கு என்னடா அவ்வளவு அக்கறை

  3. Ram ராம் தமிழ்

    ஐயா வைகோ சுப்பிரமணி சுவாமி இவர்களைப் பிடித்து முதுகெலும்பில் கட்டினார்களா உண்மையான பதில் கிடைத்து விடும் ராஜீவ்காந்தி கொலை யாரால் செய்யப்பட்டது என்று ராஜீவ் காந்தி வருகிறார் தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு அரசாங்கம் முக்கிய புள்ளிகள் ஏன் அதில் கலந்து கொள்ளவில்லை இந்த கேள்வியை கேட்டு பாரு திமுக திராவிட கட்சிகளிடம்

  4. gôbí

    என்ன ஒரு கெத்து.. இப்பதான் ரெண்டு வழக்கில் பதிவு செய்து இருக்காங்க..அதே காணோளியை மீண்டும் பதிவேற்றம் செய்து இருக்கீங்க.. ??????

  5. KS BASKAR

    அண்ணன் ரொம்ப உண்மையை சொல்ட்டிங்க….இனிமேல் அரசியல் வாதிகளுக்கு தூக்கம் இல்லாத துக்கம் தான்….

  6. gamer gaming

    Strong evidence உள்ளது என்று நம்புகிறேன்..அதனால் தான் தைரியமாக கூறியுள்ளார்….பொறுத்திருந்து பார்ப்போம்..

  7. shanmugam porpatham

    ராஜிவ் காந்தி இந்திய படையை சிங்களனுக்கு ஆதரவாக அனுப்பாமல் இருந்திருந்தால் தனித் தமிழ் ஈழம் அமைந்து 20 வருடம் ஆகியிருக்கும். கெடுத்தவன் ராஜிவ் காந்தி.

    1. Pandian Arumugam Tamil

      உண்மை தான். ராஜீவ் காந்தி தமிழினத்தின் துரோகி அவனுக்கு வக்காலத்து வாங்கும் துரோகிகளை தமிழ் நாட்டையே விட்டு வெளியே போ

  8. வெற்றி

    வந்துவிடுமோ
    என்ற பயம் எதிரிக்கு
    குத்தி நின்ற புள்ளிக்கு பக்கத்தில் அடுத்தப்புள்ளி
    வந்துவிட்டோமடா
    தமிழனுக்கான தமிழினப்பேச்சு
    கூடி வருகிறோம்
    நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published.

*
*