?காளியம்மாள் உரை – 27.06.24 | விக்கிரவாண்டி பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 26. 06. 2024,
மாலை 4:00 மணி அளவில்
இடம்: காணை பேருந்து நிலையம் அருகில்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நீங்கள் அனைவரும் கேட்கும் ஒவ்வொரு கேள்வியையும் யோசித்து பார்த்தால் மக்களுக்கு புரிதல் வரும். பணத்திற்காக மட்டுமே இன்னும் சிலர் வாக்களித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. எப்பொழுது தான் என் மக்கள் இதையெல்லாம் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.
???சாக்கட
நாம் தமிழர் தமிழீழம் இலங்கை ❤
காளியம்மாள் எவ்வளவு தான் உருட்டு உருட்டு என்று உருட்டினாலும் — வடை சுட்டாலும் — உன் கட்சிக்கு ஓட்டு கிடைக்காது ????!!
எங்கே இருந்தீர்கள் இத்தனை நாட்கள். 50 ஆண்டு அரசியல் வரலாறு தொகுத்து வழங்கவும். எப்படி கார் வந்தது
அருமையான பதிவு
சிறப்பான பேச்சி!! ❤
இந்த லேடி இப்படித் திட்டுவது தான் திமுக. – வுக்கு சிறந்த பெலன்?????????!!
NTK❤?❤?❤
அருமை super???
The great speech my sister kaliyamal tamilachi namtamiler Seeman Anna ??????
Rssன் அடிவருடிகள் அருமை
?dai thargurikale ?? nee yum nalla erukka Matta nattaiyum nalla erukka vida matta
?
Super akka
மக்கள் யோசிக்க வேண்டும்….❤❤
Sir.. Naan yosithuppaarthen.. makkalin prachanaigalai, naattirkku thevaippaduvadhai naanum pesamudiyum.. ungalin pechaal enna maartram kondu vandheergal makkal nalanpera..
தமிழகத் தேர்தலில் அனைத்து பதவிகளிலும் போட்டியிட்டு டெபாசிட் இழந்து வீரமங்கை காளியம்மாள் உலக சாதனை புரிந்திருக்கிறார்!!!!!
அவங்களுக்கு அது தூசு
கள்ளச்சாரயத்தில
அழிவதை பெருமையாக
கொள்ளும்
சிறந்த அடிமைகள்
செந்தமிழ்சீமான்…கல்ல சாரயம்குடிக்கமாட்டார்.. பாரின்சரக்காதான் குடிப்பார்…அண்ணன் வர்ரான்சொம்பை ஒழிகதை….
ரொம்ப கவலைப்படுறீங்க
God bless you all ??
தமிழ் நாட்டில் உள்ள எல்லா சாலை களிலும் மக்கள் குதிரையில் தான் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் தங்கை. பெண்களுக்கு திராவிட model ஆட்சி தான் பெண்களுக்கு சம உரிமை கொடுத்துள்ளது, பெண்களும் டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கி குடிக்க வைத்துள்ளது திராவிடம். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
தவறாக கமெண்ட் போடும் நண்பர்களுக்கு கமெண்ட் முன்பு ஒரு வினாடி யோசித்து போடுங்கள் அதற்க்கு முன்பு நீங்கள் தமிழனுக்காக பிறந்தீர்கள் என்பதை உனது தாயிடம் போய் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
வருத்தப்படாதே
சகோ
நாய் குரைக்கத்தான்
செய்யும்
சிந்திக்கும்மனிதன் சிந்திப்பான்
தேசியத் தமிழ் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, தூக்கில் போட வேண்டும் என பேசிய A.1. ஜெயலலிதாவுக்கு “இலை மலர்ந்தால் ஈழம் மலரும் ” என வாக்கு கேட்டவர் சீமான் & Co. இது தான் 13 வருடம் நீங்க கத்துனது. அசிங்கமா இல்லையா….?
Seemanisam ?