Login

Lost your password?
Don't have an account? Sign Up

?தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதி நிகழ்வில் சீமான் புகழ்வணக்கம் | சென்னை தீவுத்திடல் 29-12-2023

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

20 comments

  1. @Ettayapuramkannanmuruganadimai

    எங்கள் மதுரைக்காரரை யாருக்குதான் பிடிக்காது .. மும்பையில் முதல் நாள் முதல் காட்சி அரோரா தியேட்டரில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்து சிலிர்த்தது இன்னும் நினைவில் உள்ளது….”தமிழனென்று சொல்லடா .. தலைநிமிர்ந்து நில்லடா” என்று சொன்ன முதல் நடிகர் மறைந்தது மிகவும் வருத்தமே ஐயா …. கண்ணீர் அஞ்சலி கேப்டன் ஐயா … நீர் மறைந்தாலும் உம் வசனங்கள் வார்த்தைகள் தமிழ் மறையும்வரை மறையாது அழியாது.

  2. @thirumoorthi-mm9vq

    “”உன் இழப்பிற்காக…”” ஒரு நாடே அழுதால். நீ ஒரு “”தலைவன்”” ? உன்னை இழந்தது எங்கள் தவறுதான். இனியொரு தலைவனை தமிழ்நாடு இழக்கவிடமாட்டோம். இழக்கவும் கூடாது. “”நாம் தமிழர்”” ?. நாமே தமிழர்

  3. @KayaldheeranKayaldheeran-ft7kd

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் நானும் கேட்டேன் ரசிகனாக இருந்து கேப்டன் கட்சியிலிருந்து இப்ப நாம் தமிழர் கட்சியில் பயணிக்கிறேன் நாம் தமிழர் எங்கள் கேப்டனுக்கு இதய அஞ்சலி ???

  4. @KannanvKannanv-xy7kw

    அண்ணன் சீமான் அவர்களால் மட்டுமே இப்படி ஒரு உரையை நிகழ்த்த முடியும் எந்த ஒரு கொம்பனாலும் அந்த இடத்தில் இப்படி உரையை நிகழ்த்த முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி இதை புரிந்தவர்கள் தான் தமிழ்நாட்டின் மக்கள் சார்பாக கேப்டன் அவர்களுக்கு இரங்கல் செய்திய கனத்த இதயத்தோடு பகிர்ந்து கொள்ளும்

  5. @papaaugustin9215

    வணக்கம் விஜயகாந்த் .உம் தமிழ். வார்த்தைகள் தமிழ்.அழியாது.தமிழர்களை பொறுத்த அளவில்.”தமிழனென்று சொல்லடா .. தலைநிமிர்ந்து நில்லடா” என்று சொன்ன. ஒரு “”தலைவன்..உலகதமிழர்..இதயத்துடன்♥♥..nandri..France. .erundhu::29::12::2023::★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

Leave a Comment

Your email address will not be published.

*
*