Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 02-09-2023 காடழிந்தால் நாடழியும்..! – சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் உதகை

Contact Us To Add Your Business

#tamilnewslive

காடழிந்தால் நாடழியும்..!

நாம் தமிழர் கட்சி – உதகை சட்டமன்றத் தொகுதி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்

நாள் : 02.09.2023,

நேரம்: சரியாக பிற்பகல் 2 மணிக்கு

இடம்: ஏடிசி திடல்,உதகை

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்

#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

21 comments

  1. eli kuncharalingam

    அவதூறு தவிர வேறு எந்த பதில் இருக்கு. ;கருத்தியலால் வீழ்த்த முடியாத அண்ணனை அவதூறுகலால் வீழ்த்த நினைப்பது கேவலமான அரசியல்; திமுக சதி வேலை செய்தாலும் சீமானுக்கு எங்கள் ஆதரவு
    தமிழ் நாட்டின் திராவிடத்தையும் ஆரியத்தையும் வீழ்த்துவோம் ;;.????????????;.
    நாம் சீரழிந்தது போதும் .சாதி, மதம், இனம் என்ற பாகுபாடு இல்லாமல் புதிய தேசத்தை உருவாக்குவோம்.

  2. Baskar Jothi

    அன்பு தாய்த்தமிழ் உறவே ஒளிபரப்பு இடையிடையே தடைபடுவதை அருள்கூர்ந்து சரிசெய்யுங்கள். நாம் தமிழர்

  3. மைதீன்நாம்தமிழர்

    மக்களுக்கான தலைவன் அண்ணன் சீமான் தான் அடுத்த முதலமைச்சர் சீமான் அண்ணன் தான் நாம்தமிழர் ஆட்சி 2026❤

  4. முருகன் சிவசுப்பிரமணியம் வாமதேவன்

    வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே .எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்பின் எப்படை வெல்லும் வெற்றி நமதே. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க நாம் தமிழர் (ஈ)

  5. Senna Kesavan

    அரசியல் மேடைகளில் சூழலியல் வகுப்பை எடுக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் ?

  6. village boy

    சிந்தித்து செயல் படுங்கள் தாய் தமிழ் உறவுகளே நாம் தமிழர் மட்டுமே இறுதி வாய்ப்பு பயன் படுத்தி கொள்ளுங்கள் ???? நமது சின்னம் விவசாயி ????

  7. Govindaraj Velan

    ஓங்கோல் சென்று பாதுகாப்பு கொடுப்பார்கள் நாம் தமிழர் கட்சிக்கு நன்கு தெரியும் நாம் தமிழர்

  8. Madurai Meenavan

    நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் மதுரை மேற்குத் தொகுதி

Leave a Comment

Your email address will not be published.

*
*