?நேரலை 02-09-2023 காடழிந்தால் நாடழியும்..! – சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் உதகை
Contact Us To Add Your Business
#tamilnewslive
காடழிந்தால் நாடழியும்..!
நாம் தமிழர் கட்சி – உதகை சட்டமன்றத் தொகுதி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 02.09.2023,
நேரம்: சரியாக பிற்பகல் 2 மணிக்கு
இடம்: ஏடிசி திடல்,உதகை
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
எங்கள் அண்ணன் மீது வைக்கும் விமர்சனங்கள் ஒரு போதும் எங்களை சோர்வடைய செய்யாது.. என்றும் எங்கள் அண்ணன் சீமானுடன்
?
ஆளப்போறான் அண்ணண் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர்..
Super ?
நானும் ஊட்டியில் 6 வருடங்கள் அரசு பணியில் வேளாண்மைத் துறையில் பணி புரிந்த போது பல்வேறு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டத்தை பார்த்து உள்ளேன்.
ஆனால் இது போன்ற மக்கள் கூட்டத்தை, எழுச்சி மிக்க கூட்டத்தை பார்த்ததில்லை.
நாம் தமிழர் கட்சியின் மிகப் பிரமாண்டமாக அதிக மக்கள் கூடியது அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் கூட்டத்திற்கு தான்.
ஊட்டி நாம் தமிழர் தம்பிகளை தங்கைகளை வாழ்த்துகிறேன்,
பாராட்டுகள்
கொட்டுகின்ற மழையில் நனைந்த படி மக்கள் வெள்ளம்.. அருமை அண்ணா
தமிழ்நாடு ? அரசு தமிழனுக்கு சொந்தம் அதை உணர்ந்த நிம்மதியாக வாழ முடியும் தமிழர்கள் ?????????????
என் அண்ணனின் பேச்சுக்கு நிகர் ஏது. நாம் தமிழர் நாமே தமிழர்.
நெல்லை நட்சத்திரம் விருது பெற்ற நமது சாட்டை துரைமுருகன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்…. நாம் தமிழர்… நாமே தமிழர்… ????
அண்ணன் சீமான்❤?
எப்போதும் அண்ணன் சீமானுடன் நாங்கள் ஆதரவாக இருப்போம்?
நாம் தமிழர்?NTK.
நாம் தமிழர் ???
மண்ணுக்கும் அனைத்து உயிர்களுக்குமான அரசியல்
நாம் தமிழர் நாமே தமிழர் கட்சி ????
நாம் தமிழர்✊ பிள்ளைகளை தேர்ந்தெடுங்கள் நாடு நல்லாயிருக்கும் ?✊?✌??
புரட்சிக்காரன் எங்கள் செந்தமிழன் சீமான் அவர்கள் ஒரு புரட்சி சொல் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் ???
அய்யா முதல் அமைச்சர் ஓர் தடவை நீங்கள் பேச வோண்டம் இத்த மழையில் நில்லுங்கள்
ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நாம் தமிழர் கட்சியின் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் இன்றுவரை இவர்களுக்கு ஏதும் தெரியாமலே ஆட்சி செய்து வந்தனர் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
அண்ணன் சீமான் வாழ்க ❤❤❤❤
தமிழ்நாடு?? இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா???
அண்ணன் சீமான்❤???
நாம் தமிழர்?NTK
வந்தான் டா என் தலைவர் புலி சீமான்
உண்மையான கருத்துக்கள் நிறைந்த பேச்சு 100 சதவீதம் சரியான பதில் வெள்ளைகுடை வேந்தன் புரிந்து நடக்கவும் இதுதான் கடைசி அறிவுரை என்று கருதலாம் நாம் தமிழர் நாமே தமிழர்