?நேரலை: 03-09-2023 கோவை – சீமான் செய்தியாளர் சந்திப்பு | கோயம்புத்தூர் மாவட்டக் கலந்தாய்வு #LIVE
Contact Us To Add Your Business
கோயம்புத்தூர்
எஸ்.என்.அரங்கம் | கோவை இராமநாதபுரம்
#tamilnewslive
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
என் அன்பு அண்ணன் சீமான் அவர்களுக்காக, எல்லாம் வல்ல இறைவனிடம் நன்றி செலுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக பேசக்கூடிய ஒரே தலைவர் அவருடைய ஏற்றுக்கொள்ளக் கொள்கை இந்த மண்ணுக்கும் மக்களுக்கானது இதை தவிர்த்து விட்டு நாம் எதையும் சாதித்து விட முடியாது என்பது
சீமான் சார் வளர்ச்சி பெருக காரணம் ஊடகக்காரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை கூறுவதால் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறார் ஊடகக்காரர்கள் மற்ற கட்சித் தலைவர்களிடம் என்ன கேள்வி கேட்டாலும் சீமான் சார் போல் பதில் கூற முடியவில்லை ஆகவே சீமானின் வளர்ச்சி பெருகிக் கொண்டே செல்கிறது சீமான் சார் கூறும் பதில்கள் அனைத்தும் மக்களை சிந்திக்க வைக்கிறது அவர் வளர்ச்சி மென்மேலும் வளர மக்கள் வாழ்த்துவார்கள்
முற்றிலும் உண்மை நண்பரே ?
உண்மைஉண்மை தான் உறவே..அண்ணன் தான் அடுத்த முதலமைச்சர்
இன்ஷா அல்லாஹ் விரைவில் நாம்தமிழர் ஆட்சி 2024&2026ல ❤❤❤❤
சரியாக சொன்னீர்கள் நன்றி
சரியாக சொன்னீங்க நன்றி ஐயா
அருமையான பேச்சு சீமான் பேசியதிலே எனக்க மிகவும் பிடித்த பேச்சு இது எந்த மனப்பாடமும் எந்த காகிதமும் இல்லாமல் இப்படி அறிவு சார்ந்து பேசுவது என்பது மிகவும் கடினம் அருமை சகோதரா வாழ்த்துக்கள்
நாம் தமிழர் தஞ்சையில் இருந்து புரட்சி எப்போதும் வெல்லும்
இதுக்கு மேல எந்த அரசியல்வதியும் பேசமுடியாது… நாம் தமிழர்…..?????❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤??
அருமை அண்ணா ?????????????
Super
விவசாய சின்னத்திற்கு வாக்களியுங்கள் தமிழ் மக்களே ???
இனி நாம் தமிழர் கட்சி வெற்றி மேல் வெற்றி பெறுவது உறுதி.
தமிழ் இனத்தின் தலைவன் எங்கள் அண்ணன் சீமான்
❤❤❤❤❤❤❤❤
அறிவார்ந்த அரசியல் அதுவே அண்ணனின் அடையாளம்….
உண்மை ?
அகிலம் மையபகுதிலிருந்து சீமான் செந்தமிழ் தமிழர்களின் நிலபரப்புகளில் மேன்மேலும் பரவி சாதனை
அடுத்த தலைமுறை பிள்ளைகளின் அரசியல் ஆசான் என் தமிழன் செந்தமிழன்சீமான் ??????????
என்றும் தமிழினம். இதே ஒற்றுமை உணர்வோடு. இருக்க வேண்டும் என்று. இறைவனை. வேண்டுகிறேன்
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் நாம் தமிழராய் தலை நிமிர்வோம் நாம் தமிழர்
மக்கள் தலைவன் எங்கள் மதிப்பு மிகு அண்ணன் சீமான்.
நாம் தமிழர் கட்சி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவதூறை பரப்புகிறது திமுக…. உண்மை நேர்மை அன்பு நீதி வெல்லும்…அண்ணன் சீமான் தமிழரின் நம்பிக்கை. தன்னலம் அற்ற மனிதர்.மனித நேயம் நிறைந்த மனிதர். எல்லா உயிர்களுக்கும் அரசியல் செய்பவர்.நான் என்றும் நாம் தமிழர் கொள்கைக்கு துணை நிர்ப்பேன்…. நாமே ஊடகம்….
அன்னா நாம் உறுதியாக வெல்வோம்…. நாம் தமிழர்… என் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்….
அண்ணன் சீமான்❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் வளர்ச்சி மற்றும் தலைவர் சீமான் தம்பி வெற்றியை எந்த புடுங்கியாலும் தொட முடியாது.
தரமான??? பதிவு???