?நேரலை 04-04-2023 சீமான் செய்தியாளர் சந்திப்பு | கல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழா
Contact Us To Add Your Business
அறிவிப்பு:
கல்வி வள்ளல் பா.கா.மூக்கையாத்தேவர்
நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு
(ஏப்.04, கட்சித் தலைமை அலுவலகம்)
கல்வி வள்ளல் நமது ஐயா பா.கா.மூக்கையாத் தேவர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்தநாளான 04-04-2023 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ஐயா பா.கா.மூக்கையாத்தேவர் அவர்களின் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ????
சிறந்த நிகழ்வு இதுவரை இவரை மறந்தவர்கள் நினைவு கொள்வார்கள் இன்னும் எத்தனையோ தேசத்திற்கு உழைத்தவர்களை மறந்த இனம் சிறப்பான நிகழ்வு வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் ? ???????????
நாம் தமிழர் கட்சி தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் கிளை
esakki farmers
Ntk
சிறப்பு மிகுந்த பதிவுகள் நன்றிகள் வாழ்த்துகள் அண்ணா