?நேரலை 19-02-2025 மதுரை கோச்சடை – சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman Pressmeet LIVE Madurai
Contact Us To Add Your Business
ஈரோடு பெருமாள் மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க பட்டா இடம் தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும்…
இன்றுவரை அவர்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போராடி வருகின்றனர்.
அந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் இன்று அவர்களை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
கொஞ்சமும் சலிக்காமல் பதில் சொல்ல இங்கு யாரும் இல்லை இவர் போன்ற தமிழன்
அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும் அண்ணா இந்த திராவிட கும்பலை விட்டு விடாதீர்கள் அண்ணா
மக்கள் சீமான் பக்கம் ❤️❤️
இப்போ தினசரி செய்தியாளர்களை சந்தித்து மக்கள் பிரச்சினைகள் பற்றி,விவாதிக்கின்ற ஒரே முதலமைச்சர் சீமான் தான்……என்ன வென்றால், பதவியில் இல்லை….. அது தான் .. மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது…..
எங்க அண்ணன் தான் மாஸ்
????
அண்ணன் ❤
❤❤❤ நாம் தமிழர் ❤❤
?நாம் தமிழர் ?
நாம் தமிழர்
மும்மொழி கொள்கையில் தமிழ்மொழி இந்தியா முழுவதும் இருந்தால் சிறப்பாக இருக்கும்
Annan seeman i love
❤❤❤ அரசு பள்ளிகளில் அதிகாரிகளின் மக்களும் அரசியல்வாதிகளின் மக்களும் படித்தாலே தரமான கல்வி தரமான பள்ளியாக அரசு பள்ளி மாறிவிடும்❤❤❤❤
அய்யா குமார் என்பவர் பேக் பேக்கர் குமார் என்று உலகம் பூராவும் சுற்றுப்பயணம் செய்கிறார் அதில் எல்லா நாட்டிலும் அவன் அவன் மொழியை தான்எழுதியிருக்கிறான் நேசிக்கிறான் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
இதே காணொளி மற்ற சேனல்களில் நல்ல ஒலி அளவு உள்ளது .தயவுசெய்து இனிமேல் அனைத்து நேர்காணல்களையும் ஒலி அளவை கூட்டி பதிவிடவும்.
??????✊??????
மக்கள் சீமான் பக்கம்
Media is not ashamed to ask the same question. Daily class has to be taken for the media.
❤ ? ❤
Weldon bro ???ntk saida pet padmanathan ???
????❤️❤️