?நேரலை 22-12-2023 தூத்துக்குடி தென் மாவட்டங்களில் துயர் துடைப்பு களத்தில் சீமான் #SeemaninSouthTN
Contact Us To Add Your Business
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட
முத்தம்மாள் காலனி,
கணேசபுரம்,
சத்தியாநகர்,மற்றும்
முத்தையாபுரம் பகுதிகளில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 22-12-2023 காலை 11 மணி முதல் மாலை வரை அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, துயருற்றுள்ள மக்களுக்கு துயர் துடைப்பு உதவிகளை வழங்கவிருக்கிறார்.
வரலாறு காணாத தொடர் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் கொடும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, துயர் துடைப்புப் பொருட்கள் வழங்கவிருக்கிறார்.
#SeemaninSouthTN
#களத்தில்_நாம்தமிழர்
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வரிசையில் நின்று கொடுக்கவைப்பது அருமை நாம் தமிழர் கட்சியில் இருப்பது பெருமை❤❤
நாம் தமிழர் ?
வெள்ள நிவாரண பணியில் இருந்த ஷேன் தமிழன் ஷிமா ன? நாம்தமிழர்
Please Like & share everyone
31:11 ❤❤❤naam tamilar ventrae theerum love from tamil eelam (srilanka)
32:08 antha manasu thaan sir kadavul seeman anns didn’t say even one word for giving more????
அண்ணா.. நாம் தமிழ் கட்சியும்.. சீமான் அண்ணாவும்.. வெள்ளத்தால்(சென்னை)(திருநெல்வேலி) பாதித்த பகுதியில் உதவும் அனைத்து காணொளியும்.. பதிவிடுங்கள்.. நாங்கள் வாகனத்தில் காணொளி போட்டு மக்களிடம் பரப்ப உதவியாக இருக்கும்..
NTK vote podunga,????????????????? 0:58 ????????????????????????????????????
Yes
அடேய் என்னடா பதிவு பண்றீங்க ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது அப்படியே நின்னு நின்னு ஓடுது நல்ல பதிவு பண்ணுங்கப்பா
Mala peiyum poothu upload panni irukanka athaan bro appudi ?