?நேரலை 26-12-2023 தூத்துக்குடி – தென் மாவட்டங்களில் துயர் துடைப்பு களத்தில் மீண்டும் சீமான் | LIVE
Contact Us To Add Your Business
வரலாறு காணாத தொடர் கனமழை பெருவெள்ளத்தால் பேரிழப்பைச் சந்தித்து உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களில் முதற்கட்டமாக, பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, துயருற்றுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்புப் பொருட்களையும், உதவிகளையும் வழங்கினோம்.
இன்றளவும் எவ்விதத் துயர் துடைப்பு உதவிகளும் சென்றடையாத பகுதிகளுக்கு நேரில் சென்று, நம் மக்களுக்கு நம்மால் இயன்ற துயர் துடைப்புப் பொருட்களை வழங்கிட மீண்டும் நாளை (26-12-2023) தூத்துக்குடி செல்லவிருக்கிறேன்.
எனவே, அன்பிற்கினிய தம்பி-தங்கைகள், பேரன்பிற்குரிய உறவுகள் அனைவரும் என்னுடன் இணைந்து துயர் துடைப்புப் பணிகளில் பங்கெடுக்க வருமாறு பேரழைப்பு விடுக்கிறேன்.
#SeemaninSouthTN
#களத்தில்_நாம்தமிழர்
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நம் மக்களுடன் நம் அண்ணன் மேதகு வே பிரபாகரனின் தம்பி செந்தமிழன் அண்ணன் சீமான் மகிழ்ச்சி அளிக்கிறது நாம் தமிழர் ???❤❤❤
வாழ்த்துக்கள் ?❤.
வாழ்க நாம் தமிழர் கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
??நாம் தமிழர்??
*CONGRATULATIONS NTK SIR SEEMAN* -_overseas tamilan_ *VERY VERY PROUD TO SEE TAMIL MAKKALL HAD UNITED AGAINST THE dmk DHRAVIDEN THIRUDENGAL karnatakan ALIENS family atchi*