Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 27-10-2024 காளையார் கோயில் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | மருது பாண்டியர் நினைவுநாள்

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

27 comments

  1. @saikumarkhan

    இன்றய சோதனைகளே நாளைய சாதனைகளாய் மாறும் வாழ்த்துக்கள் நாம் தமிழர் ✊✊✊✊✊?️?️?️?️?️

  2. @kalaiegamparam4418

    எமது மண்ணும் மக்களும் மகிழ்வோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கு அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும்.

  3. @chandranChandran-t4y

    அன்பார்ந்த தமிழ் மக்களே சீமான் அண்ணா அவர்களுக்கு உலகெங்கும் பரவி வாழ்கின்றதமிழ் மக்களாகிய ஆதரவுக் கரம் கொடுக்க வேண்டும்எத்தனை எத்தனை அவதூறுகள் வந்தாலும் இவரைப்போல் மாமனிதருக்கு ஆயிரம் போட்டி பொறாமைகள் இருக்கலாம் அனைத்தையும் தாண்டி ஆதரவு கொடுங்கள்

  4. @ilaiyarajad2236

    எங்கள் அன்னன் எப்போதுமே தமிழ் பேச்சு தமிழ்மூச்சுதான் கிளப்புங்கள் தமிழன் வலிமைமிக்க அரசியல்????

  5. @Kuppusamy-t4v

    ❤❤❤❤❤ தமிழ் ஆய்ந்த தமிழன் செந்தமிழன் சீமான் 2026ல் ஆட்சி அமைய 36 லட்சம் தமிழ் இன தமிழர்கள் பாடுபட வேண்டும். சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு தமிழின தமிழர்கள் வகித்தனர் இதை மகாத்மா காந்தி அவர்கள் சொல்லியிருக்கிறார்????? கா. குப்புசாமி 43-வது வட்டம் வடசென்னை

  6. @wingsoffiresports

    அண்ணனுக்கு நிகர்
    அண்ணே…. வேலு நாச்சியார் , பூலித்தேவர், மருது சகோதரர்கள் இவர்களை அரசு போற்றி புகழ வேண்டும்… வேல் மதுரை வடக்கு தொகுதி

    1. @senthilperiyasamy1602

      திமுக கட்சியில் இருந்த போது அண்ணாவின் ஆசியோடு 1959 லேயே கண்ணதாசன் மருதுபாண்டியர்,வேலு நாச்சியார் வரலாற்றை ‘சிவகங்கை சீமையிலே’ படமாக எடுத்து உலகறிய செய்தார். சீமான் என்னமோ இவர் வந்துதான் அவர்களை உலகிற்கு அறிமுகப் படுத்தியது போல் பேசுகிறார்.
      தவிர, ” மானங் காத்த மருது பாண்டியர்’ என்ற தலைப்பில் மருது பாண்டியர் வரலாற்றை திமுக அரசு பள்ளி இறுதி வகுப்பு தமிழ் துணைப்பாட நூலாக வைத்திருந்தது. கேக்கிறவன் கேனப்பயல்னா சீமான் எப்படி வேணும்னாலும் கதை விடுவான்.

    2. @jayganesh6902

      ​@@senthilperiyasamy1602
      ஐயா நீங்கள் தமிழனா ?????
      ஐயா நீங்கள் எந்த கட்சிக்கு தேர்தலி்ல் வாக்கு அளித்தாய்?????????
      ஐயா உங்களுடைய கட்சி கொள்கை என்ன????????

      துணிவு இருந்தால் பதில் சொல்ல முடியுமா
      ?????????????

  7. @saminathan2455

    ஆயிரம் விஜய் வந்தாலும் சீமானை போல் வர முடியுமா… சிங்கம்டா எங்கள் அண்ணன்…

  8. @Engal_Annan8

    எங்கள் பாட்டன் மிருது இருவர்களுக்கு வீரவணக்கம்?? நாங்கள் தமிழர்கள்✊️

Leave a Comment

Your email address will not be published.

*
*