🔴 22-03-2025 சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – ராமேஸ்வரம் | மீனவர் பாசறை
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்கள் 💪💪
ஆறு அண்ணா..👏👏
பல சமூகங்கள் இணைந்த போதே நாம் தமிழர் தனிப்பெரும்பான்மையில் வென்று விட்டது
நிச்சயம் செந்தமிழன் சீமானை நம்பி உடன் நிறபோம். மீனவர்களாகட்டும் விவசாயிகளாகட்டும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகட்டும் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து துறை சார்ந்த மக்களுக்கும் நாம் தமிழர் கட்சி மட்டுமே உண்மையாக போராடும் … நாம் தமிழர் 💪
மீனவர்கள் சரியான வர்களுக்கு ஓட்டு போட வேண்டும்.மாவீரன் வெங்கடாசலம் பிள்ளைகள் ஆலங்குடி
அண்ணன் சாதி மதங்களை கடந்து நம் இனத்தில் நடக்கும் அனிதீகளுக்கு எதிர்வினையாக நாம் தமிழராய் ஒன்றாக நிற்ப்போம்
தமிழ் சமூக தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்..நாம் தமிழர் கட்சி மட்டுமே அணைத்து தமிழ் சமூகங்களுக்குமான பாதுகாப்பு.. நாம் தமிழர் ❤💪
நாம்தமிழர்/நாமேதமிழர்
சீமான்வெல்வார்
தமிழரை பிரித்து ஆள்வது தான் திராவிட சூழ்ச்சி என்ற குட்டு வெளிப்பட்டுவிட்டது, தமிழர்கள் ஒன்றிணைந்து விட்டார்கள்
மிகச்சரியான பேச்சு.. 👏💪
❤ஆறு அண்ணன்
நாம் தமிழர்
அருமையான பேச்சு ❤❤❤❤❤
தமிழ் வாழ்க உலகமெல்லாம்! உயிர்கள் வாழ்க! என்ற பொன்மொழியை மூன்று முறை சொல்ல வேண்டும் மண்ணும் விண்ணும் முட்டும் அளவிற்கு கோசம் இருக்க வேண்டும், தமிழ் மக்கள் எங்கு ஒன்றுகூடினாலும் இந்த பொன்மொழியை தமிழர்கள் நடைமுறை படுத்த வேண்டும். இதன் மூலம் பல தமிழர்கள் ஒற்றுமையுடனும் வாழ வழி வகை செய்யும், அரசியல், திருமணம், காதுகுத்து, சல்லி கட்டு, கபடி போட்டியின் போது, கோவில், தொடக்க முதலில் சொல்ல வேண்டும்…. இதன் மூலம் தமிழ் உணர்வு தமிழ் மக்களிடம் வலுப்பெறும் ….🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.. மானம் உள்ள தமிழனும், தமிழச்சிகளும் தனது சொந்த குழந்தைக்கு தமிழ் மொழியில் பெயர்களை வைக்கவேண்டும்.. தமிழ் மொழியில் ஊர் பெயர்களை வைக்க வேண்டும்,வட மொழி பெயரை மாற்ற வேண்டும்……. ராமநாதபுரம், ராமேஸ்வரம் என்ற பெயரை , மாற்றம் செய்ய வேண்டும்,ராவண நாடு என்று பெயர் வைக்கவேண்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கோவில்களில் தமிழ் மொழியில் பூசைகள் செய்யவேண்டும், ஆரியர்களின் வசம் இருந்தது தமிழர்களின் கோவில்கள் மீட்டெடுக்க வேண்டும், தமிழர்கள் ஆகிய சிவன்னடியார்களை பூசைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்….. திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் ஆகிய தமிழ் மந்திரங்கள் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்……… இதன் மூலம் தமிழர்கள் தமிழ் மக்கள் வலிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டும், தமிழ் கலாச்சாரம் வளர்ச்சி அடைந்த நமது தாய்மொழி தமிழ் சிறப்பு மிக்கது. அறிவில் சிறந்தவர்கள், வீரமிக்க தமிழர்கள்.தமிழ்மொழி தமிழ், தமிழினம் மற்றும் தமிழ் கலாச்சாரம் இவைகளை வளர்ந்து எடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனும்,தமிழச்சிகளுக்கும் உண்டு… மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், தமிழ் நாடு, தமிழ் ஈழம் போன்று தமிழ் மக்கள் வாழும் உலகம்மாக மாற்ற வேண்டும் , தமிழ் மக்கள் தமிழினத்தை அதிகரிக்க , தமிழ் குழந்தைகளை அதிகம் பெற்று எடுத்து , தமிழ் மொழியை கற்று கொடுத்து தமிழர்களை உலகமுலுவதும் தமிழர்களை இடம்பெற செய்தல் மற்றும் குடியமர்த்தல் வேண்டும்.
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ,தமிழ் நாடாக மாற்ற…🙏🙏🙏🙏
தமிழன்,தமிழச்சி என்றால் மூளைக்குள் தமிழ் மின்சாரம் பாயவேண்டும்,நாடி, நரம்பு, இரத்தம் அனைத்து தமிழ் உணர்ச்சி, நுண்ணு அறிவு இருக்க வேண்டும்🙏🙏🙏🙏
தமிழ் வாழ்க! உலகமெல்லாம் உயிர்கள் வாழ்க!………..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.
Super super Anna ayya 🙏🫵👍👍🤝🫵🎉🎉❤❤ NTK Manju Hosur 🐯🐯💪💪💪
ஆறு .சரவணத்தேவர் 🔥
நாம் தமிழர் கட்சி திருச்சூழி தொகுதி 🥰
நாம் தமிழர் கட்சி ❤
உண்மையான பேச்சு உங்க பேச்சுக்கு
சிறப்பான உரை 🔥