Login

Lost your password?
Don't have an account? Sign Up

02-02-2020 சீமான் சிறப்புரை | சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு – கைத்தண்டலம் #SeemanLatestSpeech2020

Contact Us To Add Your Business

02-02-2020 சீமான் சிறப்புரை | சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு – கைத்தண்டலம் #SeemanLatestSpeech2020 #Budget2020 #NirmalaSitaraman #BudgetSession2020 #Agriculture #Development #Employment

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2020 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2020 | Seeman Funny Speech 2020 | Seeman Angry Speech 2020 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2020

Click Here To Add Your Business

https://www.thiruvallurdistrict.com

42 comments

  1. Ashok Kumar

    இப்படி பட்ட ஒரு அரசியல் கட்சியை ஏற்க மறுப்பவர்கள் இந்த நிலத்தின் சாபக்கேடுகள்

    1. Tamilselvam P

      கார்ப்பரேட்களை முடிந்தவரை தவிர்ப்போம் அடாவடி அரசியல்வாதிகள் வருமானம் குறையும் அடாவடி குறையும்
      உள்ளூர் வியாபாரிகளை ஊக்குவிப்போம் அவர்கள் சிறு தவறு செய்யின் கண்டிப்போம்
      மீறினால் தண்டிப்போம்.
      முகம் தெரியாத கார்ப்பரேட்களை
      ஊக்குவிக்க வேண்டாமே சிந்திப்போம்.

  2. vijayan p

    நான் தீவிர ரஜினி ரசிகன் ஆனால் தமிழனை ஆளத்துடிக்கும் என்ன வந்த பிறகு நான் ரசிகனாக இல்லை எவ்வளவு சிறந்த படம் வந்தாலும் பார்க்க மாட்டேன்…

    1. Kannan Kannan

      உங்களை போல் மற்ற இளைஞர்களும் மாறிவிட்டால் கூத்தாடி ரஜினி பருப்பு வேகாது.??

  3. Sivan Esan

    தற்சார்பு பொருளாதாரம்? ஒன்றே நம்மை கார்ப்ரேட்?️ பெரு நிறுவன ?அடிமைதனத்தில் ?இருந்து காபாற்றும் ஆற்றல் உடயது.

    தற்சார்பு பொருளாதாரம் ?சார்ந்த அரசியலை பேசும் ஒரே கட்சி.. நாம் தமிழர்…?
    மற்ற கட்சிகள் கார்ப்ரேட் கைகூலிகள்.. ⛓அதை பேச மாட்டார்கள்.

    விவசாயி சுரண்டலை தடுக்க⚰️, விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான தூரத்தை குறைக்க வேண்டும்?.
    அதற்கு வாரசந்தை????, கடை வீதி ??முதலிய தற்சார்பு கட்டமைப்புகளை ?⚙️நாம் தமிழர் அரசு முக்கியதுவம் அலித்து ⏳ஆதரிக்க வேண்டும்??‍♂️

    1. Tamilselvam P

      இந்த கார்ப்பரேட்களை
      தவிருங்கள்
      Jio, More,Riliance store,KFC, Pepsi,cola தவிர்த்து இந்த கார்ப்பரேட் அரசியலை ஒழிப்போம்

  4. கரிகாலன் கல்லணை.

    தமிழே
    உண்மையாக ஞான மொழி.
    சத்தியம்.
    வெறும் புகழ்ச்சி இல்லை..!!

  5. Alagappan D

    நாம்தமிழர் கட்சி முன் வைக்கும் அரசியல் மட்டுமே அனைத்து உயிகளுக்குமான தீர்வு,,,,

  6. Murugaiyan Murugan

    அன்பானவர்களே ,அண்ணனின் ,உடல் நலத்தையும்,குரல் வளத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்…
    தமிழ்தேசத்தின் சொத்து….

  7. 321verykind

    விழிப்புணர்வு என்பது நமக்குள் அருவி போன்று கிளம்பேவேண்டும். “விதையை விதைத்து கொண்டு இருப்போம், வந்தால் மரம் அல்லது மண்ணிட்கே உரம்”
    சேவை தொடரட்டும்.

  8. Gouthama Naath

    அண்ணனின் குரல் கரகரவென்று இருக்கிறது கடந்த மூன்று கூட்டங்களாக…கவனித்தீர்களா எவறேனும்?

  9. T Muthukumara

    மனிதகுல வரலாறு சாதாரண மக்களால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. சாமானியன் சீமாண் அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
    நாம் தமிழர் கட்சி வெல்லும்.

Leave a Comment

Your email address will not be published.

*
*