Login

Lost your password?
Don't have an account? Sign Up

08-03-2020 திருச்சி | வீரத்தமிழர் முன்னணி மாநிலக் கலந்தாய்வு | சீமான் கருத்துரை #SeemanSpeechTrichy

Contact Us To Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

https://www.thiruvallurdistrict.com

36 comments

  1. sp Kumaar

    அண்ணன் மேடையில் ஆதாரங்களை எடுத்து தமிழனின் வேர்தேடி பயணிக்கும் உரை, அறிவிற்சிறந்த கல்லூரியில் பாடம் பயில்வது போன்ற உணர்வு தானாக எழுகிறது.

  2. K.pasumalai Malai

    உங்கள் உரையை கேட்ட பிறகு வேறு எவர் உரையையும் கேட்க மனம் விரும்பவில்லை, என்ன ஒரு தெளிவான அரசியல், சிறப்பு அண்ணா

    1. அரசன் எல்லாளன்

      இதை யாருமே செய்றது இல்லை இந்து மதத்தை பின்பற்றுபவரா சமஸ்கிருதத்துல பெயர் வைக்கிறது இஸ்லாத்தை பின்பற்றுபவரா அரபி,உருதுல பெயர் வைக்கிறது கிருத்தவத்தை பின்பற்றுவரா ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறது இதான் நம் தமிழ்சமூகத்தில் நடக்கிறது

  3. sp Kumaar

    அப்பப்போ கூட்டத்தினரையும் காட்டுங்கப்பா. இன்னும் விரைவாக மாற்றம் நிகழும்.

    1. saran தமிழன்

      ஈழ தமிழா உன் நாடு ஸ்ரீ லங்கா, கண்ட கண்ட ஆமை கறிகள் பேச்சை கேட்டு உன் நாட்டை அழித்து விடாதே… அல்வா லூ யா ???

  4. Ravi Kris

    அண்ணணின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்.அத்தனையும் உண்மை.வாழ்த்துக்கள் அண்ணா

  5. ரமேஷ் ராஜேந்திரன்

    வீரத் தமிழர் முன்னணி வெல்வது ஒன்றே முதல் பணி. நாம் தமிழர் ??????

  6. Senthil Kumar

    அண்ணா உங்கள் உடல் நிலையில் கொஞ்சம் கவனம் medical maafiya நாம்”அண்ணன் நம் எதிரி”அருகிலும் இருப்பான் அண்ணா உண்னை”போன்ற மண்ணையும் மக்களயும் சிறு புல்”பூன்டு புழு பறவை விலங்கு”பண்பாடு வழிபாடு தமிழ்குடிய ஒட்டுமொத்தமா தமிழ்குடி தலைவா்களை பெருமைய உலக்குக்கு வெளிகாட்டிய “பெருமை உண்னையே !!! சாரும் இளைய தலைமுறைக்கு அரசியல்”புரிதல் உறுவாக்கிவன்”நீ அண்ணா நீ விதைத்த விதை கல்ஆலமரம் விழைந்தே தீரும்”நாம்”தமிழா் தமிழே எம் பேச்சு அதுவே நம் மூச்சு நாம் தமிழா் நாமே தமிழா்

    1. narayanan mariappan

      உங்கள் கருத்தை ஆலோசனையை நான் வழி மொழிகிறேன். அவ.ரைச் சுற்றி இருப்பவர்கள் உடனடியாக கவனிக்க வேண்டிய செயல் .வாழ்க நாம் தமிழர்

    1. சலயா பெருவழுதி

      @Antony Amstrong தமிழன் தமிழ் பெயர் வைப்பதுதான் பெருமை மேலும் அந்தனி ஒரு மானம் கெட்ட ஒருவனின் பெயர்

    2. சலயா பெருவழுதி

      @Antony Amstrong கேவலமானவனின் பெயரை நீங்கள் வைத்துக் கொண்டு அடுத்தவருக்கு அறிவுரையா

    3. Antony Amstrong

      @சலயா பெருவழுதி அண்ணா அந்த பெயரால் எனது இனம் மாறி விடாது.நான் எனது முன்னோருக்கு விழா எடுக்க சொல்லுகின்றேன் இதில் என்ன தவறு

    4. Sasi Kumar

      @சலயா பெருவழுதி ???அப்படி ஏன் யோசிக்கனும்…அவர் தன் முப்பாட்டனை கொண்டாடுகிறார்…சந்தோசம்தானே…அவர் தமிழர் அல்லவ….???

Leave a Comment

Your email address will not be published.

*
*