09-02-2019 சீமான் எழுச்சியுரை | முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை
Contact Us To Add Your Business
09-02-2019 சீமான் எழுச்சியுரை | வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை #SeemanSpeech #Thiruvannamalai #Muthukumar #SeemanLatestSpeech #NaamTamilar #SeemanSpeechThiruvannamalai #MuthukumarMeeting #SeemanSpeechToday #SeemanSpeechLive #SeemanSpeechValaiyoli #Tiruvannamalai #VeeraTamilmaganMuthukumarNinaivunaal #TamilEelam #SeemanSpeechMuthukumar #Congress #Dmk #tamilgenocide #Eelamliberation #Rajapakshe #NamalRajapaksha #Srilanka #RajapakshaBangloreVisit
மீண்டெழுவோம்! – சீமான் இன எழுச்சி முழக்கம்
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப நல்லவங்க தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு பாேடுங்க
தினமும் உங்க பேச்சை கேட்காமல் துங்கமாட்டேன் அன்னாச்சி
அண்ணா துரை முருகன் அண்ணாவை கட்சியில் மீண்டும் இணையுங்கள்.
துரை முருகனை கச்சியில் சேர்த்து எடுங்கள் அவர் செய்த சிறு தவறை எச்சரித்து மன்னித்து இணைத்துக்கொள்ளுங்கள் …
அண்ணனின் பேச்சைக்கேட்டாலே ஆயிரம் புத்தகங்கள் படித்ததற்கு சமம்.தினமும் கேட்டாலே புடம்போட்ட தங்கம் போல் ஆகிவிடுவோம்
நாம் தமிழர் கட்சி வெல்லும் . அதன் வலிமை மே மாதம் தெரியு ம். உறுதி
தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தை மீட்டெப்போம்……… நாம் தமிழர்களாக……ஃப்ளாஷ்???????
என்ன பேச்சு யப்பா
வேர லெவல்
மீண்டு எழுவோம் !
?
நாம்தமிழர் வெற்றி நிச்சம்…
மிகச்சிறந்த சொற்பொழிவு
அருமையான விளக்கங்கள் அருமை பெருமை நாம் ஒன்றுபடுவோம்
ரா இசக்கிராஜ் நாம் தமிழர்
சகோ சிறு சிறு துண்டுகளாக வீடியோவை பதிவு செய்யவும் அப்போதுதான் எல்லோரும் பார்ப்பார்கள்.
எங்கள் அன்பு அண்ணனே புலிகள் எல்லாம் வேட்டைக்கு தயாராகிகொண்டுயிருக்கிறது
அண்ணாவை பாதுகாக்க வேண்டும் நமது இனத்தின் தலைவர்
தம்பி துரைமுருகன் எவ்வளவு பெரிய தவறு செய்து இருந்தாலும் தயவுசெய்து மன்னித்து மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.அண்ணன் மீது அளப்பரிய அன்பு கொண்ட பற்றாலன் எனது தம்பி துரைமுருகன் காத்து கொண்டு இருக்கிறேன்.தம்பியின் வரவுக்காக நாம் தமிழர்
அண்ணன் துரைமுருகன் உனக்காக காத்திருக்கிறேன்
ஆகச்சிறந்த பேச்சு அண்ணா !! நாம் தமிழர் நாம் தமிழர்!!!
வணக்கம்.
சாதி மதம் மறந்து மொழி உணர்வோடு ஒற்றுமையாய் நாம் தமிழர் என்ற முழக்கத்துடன் நம் மண்ணை காப்போம்.
அண்ணன் தம்பி துரைமுருகன் பற்றி பேசவில்லை.துரோகிகளை பற்றி பேசி இருக்கிறார்
நாம் தமிழர் நாம் தமிழர் வென்றே திருவோம் நாம் தமிழர் ????
நாம்தமிழரின் வீர வணக்கம்…
I never ever my life any other political person explain like this he is genus
சாதிய அமைப்புகளுக்கும்….மதவாத அமைப்புகளுக்கும் சரியான சவுக்கடி….பதில்!!!!