16-01-2023 சீமான் எழுச்சியுரை – தமிழ் நாள் பெருவிழா – சென்னை அண்ணாநகர் | தமிழ் மீட்சிப் பாசறை
Contact Us To Add Your Business
அறிவிப்பு:
தமிழ் நாள் பெருவிழா
(சன. 16, சென்னை அண்ணாநகர்)
அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு உணர்வுச்சூடேற்றிய முதல் ஈகி, ஐயா இல.நடராசன் அவர்களின் ஈகத்தைப் போற்றும் விதமாக, அவரது நினைவுநாளினை ‘தமிழ் நாள்’ என்று பேரறிவிப்பு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாளினை நாம் தமிழர் கட்சியும் உலகெங்கிலும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளும் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர்.
அவ்வகையில் நடப்பு ஆண்டும், தமிழ் நாள் மற்றும் திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு வருகின்ற 16-01-2023 திங்கள்கிழமையன்று மாலை 04 மணியளவில், சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளோடும், தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆளுமைகளின் கருத்துரைகளோடும்
தமிழ் நாள் பெருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது. நிறைவாக, செந்தமிழன் சீமான் அவர்கள் பெருவிழாப் பேருரையாற்றவிருக்கிறார்.
இப்பெருவிழாவில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#Annanagar #KMRoyalMahal #Chennai #PapermillsRoad #seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #tamilday2023 #Natarajan #hindiimposition #Anti-Hindi agitations of Tamil Nadu The agitations involved several mass protests, riots, student and political movements in Tamil Nadu concerning the official status of Hindi in the state.
Anti- Hindi imposition Official Languages Act of 1963 Linguistic imperialism International Mother Language Day Official languages and the Indian Constitution
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
விழிப்போம்
எழுவோம்
ஆள்வோம்.
Support to NTK from Malaysia Singapore Australia Canada brunei NTK members valga talaivar seeman
தமிழராய் ஒன்றிணைந்து தமிழினம் காப்போம்…
??????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
வெல்க தமிழ்,நாமே தமிழர் நாம் தமிழர்.❤
நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறைக்கு மனம் குளிர்ந்த வாழ்த்துக்கள் இதற்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி வாழ்த்துக்கள் அனைத்தையும் ஒன்றாய் இணைந்து மீட்டெடுப்போம் தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க இது போன்ற ஒரு கட்சியையும் இதுபோன்ற ஒரு தலைவனையும் மக்கள் தேர்ந்தெடுக்க தவறி விட்டார்கள் வரும் காலங்களில் இன்னும் இந்த மக்களை விழிப்புணர்வு செய்து வரும் காலங்களில் நாம் தமிழர் கட்சியை வென்றெடுப்போம் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்
தமிழ் மீட்சி பாறைக்கு வாழ்த்துக்கள். மேலும் வீரம் கொண்டு பாய வேண்டுகிறேன்.
தமிழ் தாய் வாழ்க! தலைவர் வே.பிரபாகரன் வாழ்க!
தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க. நாம் தமிழர் ?
November 1st our tamil nadu day
Our tamils must know this day especially our children
தமிழ்த்தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க. * ?***** நாம் தமிழர் .*****? *.
தமிழுக்குத் தொண்டாற்றிய கா அப்பாத்துரையாரை நினைவு கூறுங்கள். அவர் எழுதிய ஆங்கில தமிழ் சதுர அகராதி ஒன்றே போதுமே.
தமிழ்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
Next CM Seeman Tamilnadu TAMILAN 2026 ?????
வாழ்க தமிழ் தாய் ♥️
தாய் தமிழ் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க…
2016 i took my phone and called to speak to Mr Seeman to talk and couldn’t. On or before 2027 i will try again. Magizhchi
நூறு நாட்கள் வேலை என்பது, அது வேலை அல்ல, உண்மையில் அது நூறு நாட்கள் ‘சும்மா’ (வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் செயல்) என்றுதான் சொல்ல வேண்டும்.
*CONGRATULATIONS NTK SIR SEEMAN* THE NEXT CHIEF MINISTER OF TAMIL NADU *1OOs OF 1OOOs And 1OOOs And 1OOOs OF YOUTH And STUDENTS And UNITED TAMILAN Are JOINING And SUPPORTING NTK SIR SEEMAN* *VOTE NTK* *VOTE NTK* *VOTE* *ITS THE END OF CORRUPTED dmk thiruDENgal stalin’s mlas AND mps Family POLITICAL UULLEL katchi IN TAMIL NADU* -_overseas_
நன்றி
Ntk must keep on our tamil leader who named our land and when.
Must write everywhere please so other tamils will know In school lesson is lie