Login

Lost your password?
Don't have an account? Sign Up

18-04-2023 சென்னை நொச்சிக்குப்பம் மீனவமக்களோடு களத்தில் சீமான் | திமுக அரசின்கொடுங்கோன்மை #fishermen

Contact Us To Add Your Business

பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிறு மீன் கடைகள், உணவகங்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி அகற்றும் திமுக அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராக இரவு-பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மீனவச் சொந்தங்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவளித்து, துணை நிற்கும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 18-04-2023 கலங்கரை விளக்கம் பின்புறம் மற்றும் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள போராட்டக்களத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மீனவ மக்களைச் சந்தித்து, கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

28 comments

  1. Kumar Kumar

    மீனவர் மக்கள் நினைத்தால் இந்த திராவிட கட்சிகளை இல்லாமல் போக வேண்டும் இலங்கையில் நடந்த போல் தமிழ் நாட்டிலும் நடக்கும் இதைப் புரிந்து கொள்ளுங்கள் திராவிட கட்சிகள் அனைத்தை மீனவர் குடிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மீட்டெடுப்போம் மண்ணை நாம் தமிழ்

  2. eli kuncharalingam

    மானத்தமிழ் பிள்ளைகள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்! .?????
    நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்;
    ??? ???

  3. Sriharan Indiran

    எப்படித்தான் கத்தினாலும் மக்கள் குத்துவது பணத்தின்மேல். பட்டால்த்தான் தெரியும் ?????

  4. iravil chandiran

    “நாம்” என்ற ஒற்றை சொல்லே போதும். அனைவரையும் ஒன்றிணைத்து, எதிர் சக்திகளை வென்று, துணிவோடு நின்று வெற்றி காணும்…… ????????NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .

  5. Chitrai Sankar

    உண்மை உண்மை. உண்மை பேச ஒரு தைரியம் வேணும் அது உண்மையான மனசாட்சி உள்ள தமிழனுக்கு மட்டும்தான் வரும். தமிழ் குடி வாழட்டும் ?????

    1. Elumalai Munisamy

      @Puli Kutty புலிக்குட்டி ஏன் கோபப்பட்டு காறித்துப்புகிறது.புலிக்குட்டி ஒர் அஃறிணை உயிரினம் தானே.அதனால் அதனிடம் ஸ்மார்ட் போன் இருக்க வாய்ப்பு இல்லை.

  6. Kaliappan Ravi Ravi

    Thamizh naattil Thamizhar aatchi kaalathin kattaayam. Ilakku ondru thaan Thamizh inathin viduthalai. Vaazhga saviour of poor and downtrodden, perfect revolutionary leader and varungkaala Mudhalvar of T.N. Thiru Senthamizhan Seeman. Vote, support and join hands with NTK. Naalai namathey.

Leave a Comment

Your email address will not be published.

*
*