20-07-2018 சேலம் மத்தியச் சிறையிலிருந்து சீமான் விடுதலை | செய்தியாளர் சந்திப்பு | சேலம் 8 வழிச்சாலை
Contact Us To Add Your Business
சேலம் மத்தியச் சிறையிலிருந்து சீமான் விடுதலை | செய்தியாளர் சந்திப்பு | சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் உள்ளிட்ட 9 நாம் தமிழர் உறவுகளும் இன்று 20-07-2018 காலை சேலம் மத்திய சிறைச்சாலையிலிருந்து விடுதலை.
புரட்சி வாழ்த்துகள் சீமான்!
#SeemanArrestedForSalemExpressway #Seeman #Salem8LaneExpressway #Salem #ITRaid #TnPolitics #ADMK
சேலம் 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தைச் செயற்படுத்த விடமாட்டோம்! – சேலம் மத்திய சிறையிலிருந்து பிணையில் விடுதலையான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அறிவிப்பு
#SeemanArrestedForSalemExpressway #SeemanOpposeSalemExpressWay #Salem8laneExpressway #Seeman #Salem
Seeman Angry speech about IT Raid | 8 வழிச்சாலையைப் போட எதுக்கு இவ்ளோ ஆர்வம்? – சீமான் ஆவேசம் #Seeman #ITRaid #IncomeTaxRaid #SPKGROUP #EPS #Salem
ஆட்டுத் தோலை விற்றுக்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு கோடி கோடியாகப் பணமும் நகையும் எப்படி வந்தது? எட்டுவழிச் சாலை போன்ற ஒப்பந்தங்களின்மூலம் பணத்தைக் குவிக்கப் பார்க்கிறார்கள். – #சீமான்
'இது ஜனநாயக நாடா?' – கொதிக்கும் சீமான்
#Seeman | #Seemanism
' பேசினாலே கைது என்றால், இது ஜனநாயக நாடா?' – கொதிக்கும் சீமான்
எதற்காக சேலம் 8 வழிச்சாலை..?
அடுத்த 10 ஆண்டுகளில் கார்களின் தேய்மானத்தைக் கணக்கிடும் அரசு,மக்கட்தொகைப் பெருக்கத்தினால் நீருக்கும் சோறுக்கும் ஏற்படவிருக்கும்தேவையை ஏன் கணக்கிடுவதில்லை..?
எந்தத் தொழிற்சாலை அரிசியையும் பருப்பையும் உற்பத்தி செய்யும்?காய்கறி, பழங்களை விளைவிக்கும்?அவை நிலங்களில் தான் விளைந்தாகவேண்டும்!எங்கள் நிலம் தராத பணத்தையாநீங்கள் தந்துவிடப்போகிறீர்கள்..?
மலைகள், காடுகள், கிராமங்கள்,வேளாண் நிலங்களை அழித்து,மக்களின் விருப்பத்திற்கு எதிராகசெயற்படுத்துவது தான்வளர்ச்சித் திட்டமா?
– சீமான்
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018
இருகும் சாலைகளை சரிசெய்
தவிர்க்க முடியாத தளபதியாக தலைவராக மாறிவிட்டார்
நாம் தமிழர் வளர்ந்து கொண்டு வருகிறது, மேலும் வளரும் நம் நாட்டு மக்கள் இழந்த அனைத்தையும் மீட்டு கொண்டு நாம் தமிழர் வரும் காலம் மிக அருகில் உள்ளது, நாம் தமிழர்களாக ஒன்றினைவோம்
தற்சார்பு பொருளாதாரம் உண்மை . நானும் பார்க்கும் மக்களிடம் எல்லாம் நாம் தமிழர் கட்சியை கொண்டு செல்கிறேன்.
அண்ணன் படும் கஷ்டங்களுக்கு விரைவில் மக்கள் பலன் அளிப்பார்கள், நாம் தமிழர்
அண்ணன் படும் பாடுகளுக்கெல்லாம் நாம் அவருக்குக்கடன் பட்டிருக்கோம். அண்ணன் ஒரு வாழும் காமராஜ்.
Antony Jhon மகிழ்ச்சி நண்பா
Antony Jhon ne yellam kadaisi kalathhla picha yeduthu than saava
Enatha makaluku pudinkitaru nonnan???
nanmaran tamil makkal alithathu jail.illa..eps rajini modi evanga than jail ku karanam
இவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாத அதிகாரம் அடக்க நினைக்கிறது…
நாம் தமிழர் மட்டுமே தீர்வு….
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.
nanmaran tamil vera eppudi soldrathu pa
Berlin Bristly nee ippadi sollitu irru
நாம் தமிழர் கட்சி அரசு வரும்போது எடுப்புடி தர்மயுத்தம ்கேடி எல்லாத்துக்கும் பதிலடி இருக்கு
பயமறியா தலைவன். நாம் தமிழர். ✊✊✊????????????????????
என்ன காரணம்? எடப்படிக்கும் மோடிக்கும் பயமும் வயித்தெரிச்சலும் தான் காரணம்…
இது கடைசி வாய்ப்பு. விழித்துக்கொள், எழுச்சி கொள், போராடி வென்றெடு தமிழா. “வாக்களிப்பீர் – நாம் தமிழர் – NTK – இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கே”. வாழ்க தமிழர். வாழ்க தமிழினம். வாழ்க தமிழ்.
கெள்ளையர்கள் ஆளும் போது
நல்லவர்கள் எப்படி நடமாடமுடியும்…
விவசாய நிலத்தை அழிக்க திட்டமிடுவது ஏன்? சாலையை கேட்டது யார்?
நாம் தமிழர் வெல்லும்
உலகத்தில் மூத்தவன் நீ தமிழா!!!
புரட்சியை ஒருபோதும் அடக்க முடியாது…
நாம் தமிழர்!!??
அண்ணனே தீர்வு. அண்ணனை தவிர்க்கலம் அண்ணனின் அரசியலை யாராலும் தவிர்க்க முடியாது
பெப்சி கோக் வருமானம் யாருக்கு?
விசத்தை ஊட்டி பணத்தையும் கொண்டு செல்கிறான்
இனி நமக்கு நாம் தமிழரை விட்டா வேறுவழி இல்ல
நாமே மாற்று நாம் தமிழர்
சாலை வேண்டாம். நாம் தமிழர்.
நில அபகரிப்பு பெருங்குற்றமாகும் இது பல குற்றங்களுக்கு வழிவகுக்கும் இதை செய்பவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படவேண்டும்.