குமரியில் தொடரும் கனிம வளக்கொள்ளை! – அரசியல் தலையீடும் அதிகாரிகளின் பரிந்துரையும்! – சீமான் கண்டனம்
Contact Us To Add Your Business கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசு