23-02-2020 சீமான் செய்தியாளர் சந்திப்பு | சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் | தகவல் தொழில்நுட்பப் பாசறை
Contact Us To Add Your Business
தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக இன்று 23-02-2020 கிழக்கு தாம்பரம், அன்னை அருள் திருமண அரங்கத்தில் நடைபெற்ற நாம் தமிழர் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான ஒன்றுகூடலில் சீமான் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு. #NTKSocialMediaConvention2020
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
ஒரு கேள்விக்கு கூட எந்த கட்சிகரணும் பதில் சொல்ல முடியாது பிறகு எப்படி உங்களால் வேறொரு கட்சிக்கு வாக்கு செலுத்த முடிகிறது நாம் தமிழர்.
நான் மலேசிய தமிழன் … நான் நாம் தமிழர் கட்சி உறுப்பினராக பதிவு செய்துள்ளேன் … அதன் பதிலுக்கு காத்திருக்கிறேன்.. என் பார்வையில் இந்த காலத்தில் இவரை போல ஒரு தமிழரை, தலைவரை என் நாட்டிலும் கண்டதில்லை … வேறு எந்த நாட்டிலும் கானப்போவதும் இல்லை … இவரின் அருமை மலேசியாவில் இருக்கும் எனக்கும் பல பேருக்கும் தெரிகிறது … ஆனால், தாய் தமிழ் நாட்டு மக்களுக்கு புரியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தம் எனக்கு உண்டு …
???
@Varadhu Raj unakku enna perachanai .?
@Varadhu Raj ne ithu varaikkum yaraiyavathu emathi iruppa, athu kandippa oru naal theriyum
Aanmaiku Arasan எதிர் கருத்து சொன்னால் fake id என்று தானே சொல்லுவிங்க.?
நிறைய பாத்தாச்சி இந்த மாதிரி பேச்சை
@தமிழ் பெண் hello fake ID.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை அனைத்து உயிருக்கும் ஆனது…
வெற்றி வெறி கொண்டு உன்னை கட்டிப் பிடிக்கும் நாள் விரைவில் வரும்…. அண்ணா.
@nallavanda nee soldra poolu
@Aravind B dei badu
soothu varum.
அயோ இதுபோன்று ஒரு நேர்மையாளனை அட்சியில் அமர்த்தமல் தமிழ் நாடு என்ன பண்ணுது..
Naanum kulasekharam thaan. Dravida kavarchi arasiyalil irunthu makkal arasiyal thelivu peravendum. Adhai naam thamizharai makkalidam vizhipunarvu yerpaduthuvom
அங்கு இருக்கும் தமிழர்கல் காசி கொடுத்தால் வாயை பிலந்துகொண்டு ஓட்டு போடும் கூட்டம் இருக்கும் வரை எதிலும் தமிழன் முன்னேற மாட்டான்
தமிழ்நாட்டு மக்களின் அரசியல்புரிதல் அந்த அளவில்தான் இருக்கிறது!
தூரத்திலுள்ள இருப்பவர்களுக்கு உன்னுடைய செயல் புரிகிறது அருகில் உள்ள தமிழ் மக்களுக்கு புரிய மாட்டேங்குது
புரிகிறது நண்பா, புரியத் தொடங்கி விட்டது நண்பா
???
அதுதான் மக்கள் மணம் நன்பா… தூரத்தில் இருக்கும் நபர்களுக்கு தான் இது புரியும்… பக்கத்தில் இருக்கும் நபர்களுக்கு புரிய கொஞ்சம் நேரம் ஆகும் ஆனால் கண்டிப்பாக நடக்கும்
மண்ணுக்கும் மனிதனுக்கும் அதில் வாழும் அனைத்து உயிரிணங்களுக்கும் அரசியல் பேசும் ஒரேதலைவன் என் அண்ணன் செந்தமிழன் சீமான்தான் நாம்தமிழர்!!
உண்மை சகோ….நாம் தமிழர்
நெஞ்சுயத்தோடு உண்மையை உரக்கச் சொல்வதில் அண்ணனை அடிச்சிக்க ஆளே இல்லை.?❤️❤️❤️
என்றும் நாம் தமிழர் தான்.
நாம் தமிழராய் ஒன்று இணைவோம் நம் உரிமைகளை வென்று எடுப்போம்
எம் அண்ணன் முன் வைக்கும் தூய அரசியலை புரியாமல்………….. சில உறவுகள் கூத்தாடிகள் பின்னாடி ஓடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது………. உறவுகளே புரிந்து கொள்ளுங்கள், நாம் சொந்த மண்ணிலே அடிமைகளாக மாற்ற படுவதர்கு முன்னாடி…….. விழித்து எழு எம் தாய் தமிழ் சொந்தங்களே …… தயவுசெய்து
தெளிவான அரசியல் பேச்சி்.ஆனால் இந்த மக்களால் நேர்மையான தலைவரை தேர்ந்தெடுக்க முடியல
அண்ணன் டா
நாம் தமிழர்
மகிழ்ச்சி
அரசியல் ஆசான்….
நாம் தமிழராய் முரசறைவோம்
இவ்வளவு தெளிவாக மக்களாட்சியின் அரிசியல் அமைப்பை தெளிவுபடுத்தும் ஒருவரை பின்பற்றத் தொடங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே சிறப்படையும். தமிழினமே விழித்தெழு.
இவரின் கலப்படம் இல்லாத அசல் தாய் தமிழ் மொழிக்கு நான் என்றும் தலை வணங்குகிறேன்
தாயின் மடி நாடி ஓட வேண்டியநேரம்இது நாம்தமிழர் நம்தமிழகம் ??????????