Login

Lost your password?
Don't have an account? Sign Up

21 comments

  1. @krishnakumar-uj2wq

    இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய அரசு வேலைக்கான தேர்வுகளையும் தமிழ் மொழியில் நடத்த பாஜக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

  2. @krishnakumar-uj2wq

    உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வர பாஜக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

  3. @krishnakumar-uj2wq

    தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை அலுவலக மொழியாக கொண்டு வர ஏன் பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை

  4. @Sekar.Pandian

    Tamils naturally acquire proficiency in their mother tongue, Tamil, while also mastering English as an international language, enabling them to communicate effectively on a global scale. When they travel to North India for work, education, or other purposes, they can learn Hindi as needed for practical, day-to-day interactions. However, there is absolutely no necessity for them to adopt any third language.

    The central government’s persistent attempts to impose Hindi on Tamils, under the guise of national integration, are not only unjust but also futile. Such coercive linguistic policies disregard the rich linguistic heritage of Tamil Nadu and are unlikely to yield any political advantage. Instead, they only serve to alienate the Tamil-speaking population, reinforcing their commitment to preserving their linguistic and cultural identity.

    1. @user-dp1qq6ft4t

      அனைவரும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் தாயும் தாய்மொழியும் போற்றுதலுக்குரியதுவே.

Leave a Comment

Your email address will not be published.

*
*