24-08-2019 சுங்குவார் சத்திரம் | செங்கொடி நினைவுப் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை | மகளிர் பாசறை
Contact Us To Add Your Business
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
இனத்தால் நான் தமிழன் மதத்தால் நான் இஸ்லாமியன் என்னை பாகிஸ்தான் போ என்று சொல்கின்ற எவனும் என் கால் செருப்புக்கு சமம் தமிழ் என்பது ஒரு சொல் அல்ல அது நம் இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்???
அருமை
elango ela ????
Happy to see this comments..
Jaya Prakash ????
நல்ல சொல் நண்பா
கொட்டும் மழையில்
பற்றி எரியும் நெருப்பு
போல பேச்சு.
நாம் தமிழர்க்கே உண்டானது.
TRUE TRUE TRUE
“இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை ”
இலக்கை அடையும் வரை ஓயாது எங்கள் பயணம்.
“நாம் தமிழர் “
Naam Thamizhar
from Germany
ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆபரேஷன் தமிழ்நாடு என்கின்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த முனைந்து கொண்டிருக்கிறது விழித்துக்கொள் தமிழகமே???
நாம் தமிழர்
Ramesh Tuticorin அப்படி ஆப்ரேஷன் தமிழ்நாடு என்று நிகழ்த்தலாம் என்று நினைத்தார்கள் என்றால் ராவணனின் வாரிசுகள் அதை அழகாக முடித்து வைப்பார்கள் என் உறவே????
அந்த அமைப்பு உயிரை கொடுத்து ஆப்ரேஷன் செய்தாலும் தமிழ் நாட்டில் ஆப்ரேஷன் Failure…
நாம் தமிழர் திருநெல்வேலி
மானத் தமிழர்களே, இளைஞர்களே, ஒவ்வொரு தமிழனும் நாம் தமிழர் கட்சிக்கு தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும், சொந்தங்கள், நண்பர்களை கட்சியில் இணைக்க வேண்டும்.
வாக்களிப்பீர் விவசாயி சின்னத்துக்கு நண்பா…..என் உறவுகளே…..நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது னு பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்……ஒரு பிரச்சினை யை விளம்பரத்துக்காக இல்லாமல் நம் மக்களுக்காக தைரியமாக/ஒரே கொள்கைகளில் தத்துவார்த்த ரீதியாக கடந்த 8 வருடங்களாக சிறுக சிறுக வளரும் கட்சி நாம்தமிழர் கட்சி….
சாராய அடிமையில் இருந்து
சினிமா கவர்ச்சியையும் தாண்டி
பணபலம் இல்லாத
ஊடக பலம் இல்லாத
சாதி/மத அரசியலை பேணாத
நீர்/நிலம் மேம்பாடு
பண்பாட்டு மீட்சி
மொழியியல்/வாழ்வியல் /உணவு பழக்கம்/காடு வளர்ப்பு/இயற்கை விவசாயம்/இலவச கல்வி _மருத்துவம் இவை எல்லாம் மக்கள் சபையிலே தத்துவங்களை/கொள்கைகளை முன்வைத்து சமரசம் இல்லாது ஏனைய மக்களை வலு படுத்தும் ஒரே சின்னம் “விவசாயி “சின்னத்துக்கு வாக்களிப்பீர்….
நாம் இல்லாவிட்டாலும் நம் வருங்கால குழந்தைகளுக்காவது ஒரு முறை விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போட்டு நம் அரசியல் தமிழர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கானது என்ற பொறுப்பில் பயணிக்குமாறு மிக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
பள்ளர்/பறையர்/தேவர்/வன்னியர்/வெள்ளாளர்/கவுண்டர்/நாடார்/கோனார்/முதலியார்/செட்டியார் மற்றும் இசலாத்தில் /கிறுத்துவம்/சைவம்/வைணவம்/சமணம் மற்றும் மாற்று மொழி பேசும் தெலுங்கர்/மலையாளிகள்/கன்னடர்களும் விவசாயி சின்னத்துக்கு வாக்களிப்பீர். வாழ்த்துக்கள்
நாம்தமிழர் -தஞ்சாவூர் வாண்டையார் இருப்பு(தெற்கு) மன்னார்குடி ரோடு
தஞ்சாவூர்
சோழநாடு
????????
நாம் நம் வருங்கால சங்கதிகளுக்கு நல்லதொரு இயற்கை கொடுத்திட வாக்களிப்பீர் நாம் தமிழர் கட்சி க்கு
அனைத்து உயிர்களுக்கு அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி
????????
வாழ்த்துக்கள் நாம் தமிழர் குவைத் ….
மழைக்கு கூட்டம் கலையவே இல்லை…. நாம் தமிழர்
நாம் தமிழர் புரட்சிக்கர வாழ்த்துக்கள்
அபுதாபி நாம் தமிழர்
நாம் தமிழர்
வீரத்தமிழச்சி அக்கா செங்கொடி வீரவணக்கம்
நாம் தமிழர் ✊✊✊
2021ல் ஆடு புலி ஆட்டம்……இனிதே ஆரம்பம்.?
நாம் தமிழர்
Vaalzga tamil naam tamilar from malaysia
Veera RAAVANAN VALGA,,,,,,,,,,,,,
SUPER THANGAM
??